Singers : T. M. Soundararajan and B. Vasantha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Thiruvalar selviyo
Thiruvalar selviyo
Naan thediya thalaiviyo

Male : Nee then paangu thirumagalo
Panpaadum kulamagalo
Nee then paangu thirumagalo
Panpaadum kulamagalo
Ellaam unnodu thaano

Male : Thiruvalar selviyo
Naan thediya thalaiviyo

Female : …………………

Male : Aaru gunangal kondavalaam oru paavai
Adhu yaaro evaro raaman thediya seedhai
Female : Aaa….aa….aa….aaa….aa….aaa……

Male : Aaru gunangal kondavalaam oru paavai
Adhu yaaro evaro raaman thediya seedhai

Male : Thevai oru kaaviya selvam
Female : Mmmm
Male : Thedaamal thediya deivam
Female : Mmmm
Male : Neeyaanaal sammatham amma
Female : Mmmm
Male : Nenjam un sannithi amma
Female : Mmmm
Mae : Ellaam unnodu thaano
Female : Oo….oo….oo….oooo…..

Male : Thiruvalar selviyo
Naan thediya thalaiviyo

Female : …………………

Male : Panjanai melae
Nenjinil aadum thogai
En paarvai arinthu kaalamarintha sevai

Male : Manathodu kaval irunthu
Female : Mmmm
Male : Manavaalan aasai arinthu
Female : Mmmm
Male : Uravodu oodal purinthu
Female : Mmmm
Male : Nilavodu thedum virunthu
Female : Mmmm
Male : Elllaam unnodu thaano…
Female : Aaa….aaa….aaa….aa….aaa…..

Male : Thiruvalar selviyo
Naan thediya thalaiviyo

Female : …………………

Male : Manjal aninthu kungumam soodum mangai
Pudhu malliai poovai pinni eduththa nangai
Female : Aaa….aaa….aaa….aa….aaa…..

Male : Manjal aninthu kungumam soodum mangai
Pudhu malliai poovai pinni eduththa nangai

Male : Nanaththil aadiya paatham
Female : Mmmm
Male : Raagangal paadiya kangal
Female : Mmmm
Male : Manaththil ooriya ullam
Female : Mmmm
Male : Varavendum naayagan illam
Female : Mmmm
Male : Ellaam unnodu thaano
Female : Oo…oo…oo…oooo…..

Male : Thiruvalar selviyo
Naan thediya thalaiviyo
Nee then paangu thirumagalo
Panpaadum kulamagalo
Ellaam unnodu thaano
Both : Laalaalaalaa….lalalalalaalaa….
Lalalalaalaa…..mmmm…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : திருவளர் செல்வியோ
திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ

ஆண் : நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடும் குலமகளோ
தென் பாங்கு திருமகளோ
பண்பாடும் குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ

ஆண் : திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ

பெண் : ……………………………

ஆண் : ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
பெண் : ஆஆ….ஆ….ஆ……ஆஆ…..ஆ….ஆஆ….

ஆண் : ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை

ஆண் : தேவை ஒரு காவிய செல்வம்
பெண் : ம்ம்ம்……
ஆண் : தேடாமல் தேடிய தெய்வம்
பெண் : ம்ம்ம்……
ஆண் : நீயானால் சம்மதம் அம்மா
பெண் : ம்ம்ம்……
ஆண் : நெஞ்சம் உன் சந்நிதி அம்மா
பெண் : ம்ம்ம்……
ஆண் : எல்லாம் உன்னோடு தானோ
பெண் : ஓ….ஓ…….ஓ…..ஓஓஒ…….

ஆண் : திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ

பெண் : ………………………….

ஆண் : பஞ்சணை மேலே
நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை

ஆண் : மனதோடு காவல் இருந்து
பெண் : ம்ம்ம்……
ஆண் : மணவாளன் ஆசை அறிந்து
பெண் : ம்ம்ம்……
ஆண் : உறவோடு ஊடல் புரிந்து
பெண் : ம்ம்ம்……
ஆண் : நிலவோடு தேடும் விருந்து
பெண் : ம்ம்ம்……
ஆண் : எல்லாம் உன்னோடு தானோ….
பெண் : ஆஆ…..ஆஆ……ஆஆ…..ஆ….ஆஆ….

ஆண் : திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ

பெண் : ………………………….

ஆண் : மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
பெண் : ஆஆ…..ஆஆ……ஆஆ…..ஆ….ஆஆ….

ஆண் : மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை

ஆண் : நாணத்தில் ஆடிய பாதம்
பெண் : ம்ம்ம்……
ஆண் : ராகங்கள் பாடிய கண்கள்
பெண் : ம்ம்ம்……
ஆண் : மானத்தில் ஊறிய உள்ளம்
பெண் : ம்ம்ம்……
ஆண் : வரவேண்டும் நாயகன் இல்லம்
பெண் : ம்ம்ம்……
ஆண் : எல்லாம் உன்னோடு தானோ
பெண் : ஓ….ஓ…….ஓ…..ஓஓஒ…….

ஆண் : திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடும் குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
இருவர் : லாலாலாலா…..லலலலாலா…
லலலலாலா……ம்ம்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here