Singers : Sukhwinder Singh and Karthik

Music by : A. R. Rahman

Male : Rehanuma…. rehanuma……
Rehanuma….
Rehanuma…. rehanuma……
Rehanuma….
Rehanuma…. rehanuma……
Rehanuma…. rehenuma
Rehanuma….
Rehanuma…. rehanuma……
Rehanuma…. rehanuma……
Rehanuma….

Male : Thiruvalli keni raani
Theriyaadha enga baani
Manasellam suththa vella
Adhanaala thollaiyae illa

Male : Kaligaalam muththi pochu
Adhuyellam vetti pechu
Ini mela veesum veechu
Ilavattam kaiyil aachu

Chorus : Thiruvalli keni…
Thiruvalli keni

Male : Thiruvalli keni raani..ae…
Theriyaadha enga baani…oo…
Chorus : Manasellam suththa vella
Adhanaala thollaiyae illa

Male : Rehanuma…. rehanuma……
Rehanuma….
Rehanuma…. rehanuma……
Rehanuma….
Rehanuma…. rehanuma……
Rehanuma…. rehenuma
Rehanuma….
Rehanuma…. rehanuma……
Rehanuma…. rehanuma……
Rehanuma….

Male : Nenachadhum kedaikkumaa
Kedaikkumaa
Kedaichadhum nelaikkumaa
Nelaikkumaa
Rehanuma…. aaa..aaa…

Male : Nenachadhum kedaikkumaa
Kedaikkumaa
Kedaichadhum nelaikkumaa
Nelaikkumaa
Rehanuma…. aaa…Rehanuma……

Male : Kedaichadhum inikkumaa
Adukumaa…
Aduthadhu venunaa thedumaa…
Thedinaa theriyumaa puriyumaa
Panathula bhoomithaan suththumaa
Thedinaa theriyumaa puriyumaa
Panathaal bhoomi suththumaa

Chorus : Thiruvalli keni…
Thiruvalli keni

Male : Thiruvalli keni raani..ae…
Theriyaadha enga baani…oo…
Chorus : Manasellam suththa vella
Adhanaala thollaiyae illa

Male : Kaligaalam muththi pochu
Adhuyellam vetti pechu
Ini mela veesum veechu
Ilavattam kaiyil aachu

Male : Kaadhalaa thothadhu nanbanae
Thopadhu kaadhalaal mattumae
Kaadhalaa kadavulaa rendumae
Kannukku therivadhae illayae

Male : Rehanuma…. rehanuma……
Rehanuma…. rehanuma……
Rehanuma….

Male : Kaadhalae ponadhum saadhalaa..
Bharathi sonnadhum koodhalaa
{Kaadhaldhan vazhvillae yenidaa
Aadhalaal kaadhal seyi maanidhaa} (3)

Male : Thiruvalli keni raani..ae…
Theriyaadha enga baani…oo…
Chorus : Manasellam suththa vella
Adhanaala thollaiyae illa

Male : Kaligaalam muththi pochu
Adhuyellam vetti pechu
Ini mela veesum veechu
Ilavattam kaiyil aachu

Chorus : Thiruvalli keni…
Thiruvalli keni
Male : Manasellam suththa vella
Adhanaala thollaiyae illa

பாடகர்கள் : சுக்விந்தர் சிங் மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : {ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா} (3)

ஆண் : திருவல்லிக்கேணி ராணி
தெரியாதா எங்க பாணி
மனசெல்லாம் சுத்த வெள்ள
அதனால தொல்லையே இல்ல

ஆண் : ஹொய்யே
ஆண் : கலிகாலம் முத்தி போச்சு
ஆண் : ஹொய் ஹா
ஆண் : அது எல்லாம் வெட்டி பேச்சு
ஆண் : ஹொய்யே
ஆண் : இனிமேல வீசும் வீச்சு
ஆண் : ஹொய் ஹா
ஆண் : இளவட்டம் கையில் ஆச்சு

குழு : திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி

ஆண் : திருவல்லிக்கேணி ராணி
தெரியாதா எங்க பாணி
குழு : மனசெல்லாம் சுத்த வெள்ள……
அதனால தொல்லையே இல்ல

ஆண் : {ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா} (3)

ஆண் : நெனச்சது கெடைக்குமா
கெடைக்குமா
கெடச்சது நெலைக்குமா
நெலைக்குமா
ஆண் : ரெஹெனுமா ஆஅ………

ஆண் : நெனச்சது கெடைக்குமா
கெடைக்குமா
கெடச்சது நெலைக்குமா
நெலைக்குமா
ஆண் : ரெஹெனுமா ஆஅ………
ரெஹெனுமா

ஆண் : கெடச்சதும் இனிக்குமா
அடுக்குமா அடுத்தது
வேறொன்ன தேடுமா

ஆண் : தேடினா தெரியுமா புரியுமா
பணத்துல பூமிதான் சுத்துமா
தேடினா தெரியுமா புரியுமா
பணத்துல பூமி சுத்துமா

குழு : திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி

ஆண் : திருவல்லிக்கேணி ராணி
ஹேய் ஹேய் ஹேய்
தெரியாதா எங்க பாணி
ஹேய் ஹேய் ஹேய்
குழு : மனசெல்லாம் சுத்த வெள்ள…ஹே
அதனால தொல்லையே இல்ல

ஆண் : கலிகாலம் முத்தி போச்சு
அது எல்லாம் வெட்டி பேச்சு
இனிமேல வீசும் வீச்சு
இளவட்டம் கையில் ஆச்சு

ஆண் : காதலா தோத்தது நண்பனே
தோத்தது காதலர் மட்டுமே
காதலா கடவுளா ரெண்டுமே
கண்ணுக்கு தெரிவதே
இல்லையே

ஆண் : ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா…

ஆண் : காதலே போனதும் சாதலா
பாரதி சொன்னதும் கூதலா
{காதல் தான் வாழ்விலே ஏணிடா
ஆதலால் காதல் செய் மானிடா} (2)

ஆண் : திருவல்லிக்கேணி ராணி
ஹேய் ஹேய் ஹேய்
தெரியாதா எங்க பாணி
ஹேய் ஹேய் ஹேய்
குழு : மனசெல்லாம் சுத்த வெள்ள
அதனால தொல்லையே இல்ல

ஆண் : ஹொய்யே
ஆண் : கலிகாலம் முத்தி போச்சு
ஆண் : ஹொய் ஹே
ஆண் : அது எல்லாம் வெட்டி பேச்சு
ஆண் : ஹொய்யே
ஆண் : இனிமேல வீசும் வீச்சு
ஆண் : ஹொய் ஹே
ஆண் : இளவட்டம் கையில் ஆச்சு

குழு : திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி

ஆண் : மனசெல்லாம் சுத்த வெள்ள
அதனால தொல்லையே இல்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here