Singers : P. Jayachandran and B. S. Sasirekha

Music by : Gangai Amaran

Male : Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha

Female : Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha

Male : Verinilae nee pazhutha palaa
Female : Vizhigalilae thaen vazhindha nilaa
Male : Idhoo
Female : Thiruvizha thiruvizha
Male : Ilamaiyin thalaimayil oru vizha

Chorus : ………………………

Male : Aadayil moodiya atchaya paathiramae
Female : Yendhavum neendhavum yen indha
Aathiramae
Male : Aalilai pol oru maeni
Female : Gokula kannanae vaa nee
Male : Aalilai pol oru maeni
Female : Gokula kannanae vaa nee
Male : Navarasa kalasangal nadamidum
Adhisayamae

Female : Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha

Male : Verinilae nee pazhutha palaa
Female : Vizhigalilae thaen vazhindha nilaa
Male : Idhoo
Female : Thiruvizha thiruvizha
Male : Ilamaiyin thalaimayil oru vizha

Chorus : ……………………………

Female : Jaanaki raamanin jaadhagam
Inaidhirukka
Male : Maadathil koodathil mangalam
Vaazhndhirukka
Female : Kambanum kaaviyam paada
Male : Karpanai aayiram ooda
Female : Kambanum kaaviyam paada
Male : Karpanai aayiram ooda
Female : Pudhuvidha anubavam mudhan
Mudhal arimugamae

Male : Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha

Female : Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha

Male : Verinilae nee pazhutha palaa
Female : Vizhigalilae thaen vazhindha nilaa
Male : Idhoo
Female : Thiruvizha thiruvizha
Male : Ilamaiyin thalaimayil oru vizha

Chorus : ………………………………..

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா

பெண் : திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா

ஆண் : வேரினிலே நீ பழுத்த பலா
பெண் : விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண் : இதோ
பெண் : திருவிழா திருவிழா
ஆண் : இளமையின் தலைமையில் ஒரு விழா

குழு : …………………………………

ஆண் : ஆடையில் மூடிய அட்சய பாத்திரமே
பெண் : ஏந்தவும் நீந்தவும் ஏனிந்த ஆத்திரமே
ஆண் : ஆலிலை போல் ஒரு மேனி
பெண் : கோகுல கண்ணனே வா நீ
ஆண் : ஆலிலை போல் ஒரு மேனி
பெண் : கோகுல கண்ணனே வா நீ
ஆண் : நவரச கலசங்கள் நடமிடும் அதிசயமே

பெண் : திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா

ஆண் : வேரினிலே நீ பழுத்த பலா
பெண் : விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண் : இதோ
பெண் : திருவிழா திருவிழா
ஆண் : இளமையின் தலைமையில் ஒரு விழா

குழு : …………………………………

பெண் : ஜானகி ராமனின் ஜாதகம்
இணைந்திருக்க
ஆண் : மாடத்தில் கூடத்தில் மங்களம்
வாழ்ந்திருக்க
பெண் : கம்பனும் காவியம் பாட
ஆண் : கற்பனை ஆயிரம் ஓட
பெண் : கம்பனும் காவியம் பாட
ஆண் : கற்பனை ஆயிரம் ஓட
பெண் : புதுவித அனுபவம் முதன்
முதல் அறிமுகமே

ஆண் : திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா

பெண் : திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா

ஆண் : வேரினிலே நீ பழுத்த பலா
பெண் : விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண் : இதோ
பெண் : திருவிழா திருவிழா
ஆண் : இளமையின் தலைமையில் ஒரு விழா

குழு : …………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here