Thiththikkindratha Muththamittathu Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh,
Devika and Others. This song was sung by K. Jamuna Rani
and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan.
Singer : K. Jamuna Rani
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Thiththikindrathaa muththamittathu
Sugamthaanaa suvaithaanaa
Sollungalen pothaathaa
Female : Thiththikindrathaa muththamittathu
Sugamthaanaa suvaithaanaa
Sollungalen pothaathaa
Female : Thaenilaavin thaenum venudumaa
Sengarumbu saaru vendumaa
Poo malarntha kannam vendumaa
Poovai sinthum muththam vendumaa
Female : Vaazhai pola maeni vendumaa
Mayamaana sorkkam vendumaa
Female : Sugamthaanaa suvaithaanaa
Sollungalaen pothaathaa
Female : Thiththikindrathaa muththamittathu
Sugamthaanaa suvaithaanaa
Sollungalen pothaathaa
Female : Roman nadu-u mandapangalil
Kadhal vaazhvu bodhai ullathu
Neramindri aadugindrathu
Nenjam ondru koodugindrathu
Female : Naamum indru vaazhnthu paarppathu
Naalai innum adhigam aavathu
Female : Sugamthaanaa suvaithaanaa
Sollungalaen pothaathaa
Female : Kaadhalaale bhoomi vanthathu
Kaadhalaalae kavithai vanthathu
Aadhalaalae kadhal seivathu
Aanum pennum aasai kolvathu
Female : Paathai ondru serugindrathu
Palli meethu thulligindrathu
Female : Sugamthaanaa suvaithaanaa
Sollungalaen pothaathaa….
Female : Thiththikindrathaa muththamittathu
Sugamthaanaa suvaithaanaa
Sollungalen pothaathaa
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது
சுகம்தானா சுவைதானா
சொல்லுங்களேன் போதாதா
பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது
சுகம்தானா சுவைதானா
சொல்லுங்களேன் போதாதா
பெண் : தேனிலாவின் தேனும் வேண்டுமா
செங்கரும்பு சாறு வேண்டுமா
பூ மலர்ந்த கன்னம் வேண்டுமா
பூவை சிந்தும் முத்தம் வேண்டுமா
பெண் : வாழைப் போல மேனி வேண்டுமா
மாயமான சொர்க்கம் வேண்டுமா
பெண் : சுகம்தானா சுவைதானா
சொல்லுங்களேன் போதாதா
பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது
சுகம்தானா சுவைதானா
சொல்லுங்களேன் போதாதா
பெண் : ரோமன் நாட்டு மண்டபங்களில்
காதல் வாழ்வு போதை உள்ளது
நேரமின்றி ஆடுகின்றது
நெஞ்சம் ஒன்று கூடுகின்றது
பெண் : நாமும் இன்று வாழ்ந்து பார்ப்பது
நாளை இன்னும் அதிகம் ஆவது
பெண் : சுகம்தானா சுவைதானா
சொல்லுங்களேன் போதாதா
பெண் : காதலாலே பூமி வந்தது
காதலாலே கவிதை வந்தது
ஆதலாலே காதல் செய்வது
ஆணும் பெண்ணும் ஆசை கொள்வது
பெண் : பாதை ஒன்று சேருகின்றது
பள்ளி மீது துள்ளுகின்றது
பெண் : சுகம்தானா சுவைதானா
சொல்லுங்களேன் போதாதா…..
பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது
சுகம்தானா சுவைதானா
சொல்லுங்களேன் போதாதா