Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Thithikkum paal eduthu
Deivathodu koluvirunthu
Muthu pol vaazhvadharkkae
Maalai soodum mana virundhu
Ponnai pol nee irundhu
Annam pola nadai nadanthu

Female : Ponnai pol nee irundhu
Annam pola nadai nadanthu
Unnathaan madiyirunthu
Alli veippaai thaen virunthu

Female : Thithikkum thithikkum
Thithikkum paal eduthu
Deivathodu koluvirunthu
Muthu pol vaazhvadharkkae
Maalai soodum mana virundhu

Female : Pen paarkka maappillaiyum
Pettrorum varum bothu
Pen paarkka maappillaiyum
Pettrorum varum bothu
Mann paarthu… adi eduthu
Mann paarthu adi eduthu
Oru kann paarthu kanivodu
Varuvadhu penmai

Female : Singaara kanni enbaar
Sevidhazhlil badhil tharuvaai
Padithaala ena kettaal
Padithaala ena kettaal
Un padipellam paarvaiyilae
Solvadhu menmai

Female : Thithikkum paal eduthu
Deivathodu koluvirunthu
Muthu pol vaazhvadharkkae
Maalai soodum mana virundhu

Female : Kalyaana manavaraiyum
Kannaadi nilavaraiyum
Kalyaana manavaraiyum
Kannaadi nilavaraiyum
Kandaadum…. pennaaga
Kandaadum..pennaaga
Sugam kondaadum thiru naalai
Ninaipadhu nenjam

Female : Enneram edhu nadakkum
Eppodhum mana mudiyum
Mullodu…malaraaga
Mullodu malaraaga
Manam thallaada thaniaraiyil
Kaanbathu inbam

Female : Thithikkum thithikkum

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து

பெண் : பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து
உண்ணத்தான் மடியிருந்து அள்ளி
வைப்பாய் தேன் விருந்து

பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து

பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
மண் பார்த்து .. அடி எடுத்து
மண் பார்த்து … அடி எடுத்து..
ஒரு கண் பார்த்து கனிவோடு
வருவது பெண்மை

பெண் : சிங்காரக் கன்னி என்பார்
செவ்விதழில் பதில் தருவாய்
படித்தாளா எனக் கேட்டால்..
படித்தாளா .. எனக் கேட்டால்
உன் படிப்பெல்லாம் பார்வையிலே
சொல்வது மென்மை

பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து

பெண் : கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கண்டாடும் பெண்ணாக
கண்டாடும் .. பெண்ணாக
சுகம் கொண்டாடும் திரு நாளை
நினைப்பது நெஞ்சம்

பெண் : என்னேரம் எது நடக்கும்
எப்போது மண முடியும்
முள்ளோடு மலராக
முள்ளோடு.. மலராக..
மனம் தள்ளாட தனியறையில்
காண்பது இன்பம்

பெண் : தித்திக்கும் தித்திக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here