Singers : Yuvan Shankar Raja and Hiphop Tamizha

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Perarasu

Male : Hey hey hey

Male : Dandanakka dandanakka
Lovvu naale dandanakka
Taata kaatum ponnungellam
Nallarungama hoi

Male : Ennanammo chatting panni
Apruma dating panni
Kaltivutta loverungellam
Nallarungama hey

Male : Aambalainga lovvu senjaa
Romba romba paavamda
Thothuputta senjiruvan
Thiyagam thaanda

Male : Vaakkappattu namma vittu
Poyiduva vaazha thaan
Ava vaazhattum nee vazhththuda

Both : Thiyagi boys
Naanga thiyagi boys
Naanga thiyagi boys
Naanga lover-ku wish ah sollum

Both : Thiyagi boys
Naanga thiyagi boys
Naanga thiyagi boys
Naanga kaadhalayae
Thiyagam seivom

Female : ………………

Male : Unna solli kuththam illa
Enna solli kuththam illa
Kanna kaatti thalli vittaan
Avan kuththamda

Male : Ye andha kaala lovvu mudhalu
Indha kaala lovvu vara
Kaadhalukku climax-eh breakup-u thaan

Male : Dhukkathukku sarakkadicha
Yeravillai bodhai da
Kaaranam thaan kaadhal
Vali sogam illada

Male : Kashtham kooda ishtham aaga
Maarividum thaanda
Padithaanda painthaanda
Life one way thaanda

Male : Aambalainga lovvu senjaa
Romba romba paavamda
Thothuputta senjiruvan
Thiyagam thaanda

Male : Vaakkappattu namma vittu
Poyiduva vaazha thaan
Ava vaazhattum nee vazhththuda

Both : Thiyagi boys
Naanga thiyagi boys
Naanga thiyagi boys
Naanga giftu kulla heart ah veikkum

Both : Thiyagi boys
Naanga thiyagi boys
Naanga thiyagi boys
Naanga torture seiyaa paiyanga thaan

Both : Thiyagi boys
Male : Pona pogattum po
Both : Naanga thiyagi boys
Male : Kaadhale challo challo

Both : Thiyagi boys
Male : Pona pogattum po
Both : Naanga thiyagi boys
Male : Apdiyae oru flow-la po

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பேரரசு

ஆண் : ஹே ஹே ஹே

ஆண் : டண்டனக்கா டண்டனக்கா
லவ்வுனாலே டண்டனக்கா
டாடா காட்டும் பொண்ணுங்கெல்லாம்
நல்லாருங்கமா ஹோய்

ஆண் : என்னன்னமோ சேட்டிங் பண்ணி
அப்புரமா டேட்டிங் பண்ணி
கல்டிவுட்ட லவ்வருங்கெல்லாம்
நல்லாருங்கமா ஹேய்

ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா
ரொம்ப ரொம்ப பாவம்டா
தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா

ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும் நீ வாழ்த்துடா

இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க லவ்வர்க்கு விஷ்ஷ சொல்லும்

இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க காதலயே தியாகம் செய்வோம்

பெண் : ………………

ஆண் : உன்னை சொல்லி குத்தமில்ல
என்னை சொல்லி குத்தமில்ல
கண்ண கட்டி தள்ளி விட்டான்
அவன் குத்தம்டா

ஆண் : அந்த கால லவ்வு முதலு
இந்த கால லவ்வு வர காதலுக்கு
க்ளைமேக்ஸே பிரேக்கப்பு தான்

ஆண் : துக்கத்துக்கு சரக்கடிச்சா ஏறவில்ல போதைடா
காரணம் தான் காதல் வலி சோகம் இல்லடா

ஆண் : கஷ்டம் கூட இஷ்டம் ஆக மாறிவிடும் தான்டா
படிதாண்டா பாய்ந்தாண்டா லைஃப் ஒன் வே தான்டா

ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா
ரொம்ப ரொம்ப பாவம்டா
தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா

ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும் நீ வாழ்த்துடா

இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க கிஃப்ட்டுகுள்ஹ ஹார்ட்ட வைக்கும்

இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க டார்ச்சர் செய்ய பயங்க தான்

இருவர் : தியாகி பாய்ஸ்
ஆண் : போனா போகட்டும் போ
இருவர் : நாங்க தியாகி பாய்ஸ்
ஆண் : காதலே சலோ சலோ

இருவர் : தியாகி பாய்ஸ்
ஆண் : போனா போகட்டும் போ
இருவர் : நாங்க தியாகி பாய்ஸ்
ஆண் : அப்டியே ஒரு ஃப்ளோல போ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here