Singer : Sathyaprakash

Music by : Ghibran

Lyrics by : Vamanaa

Male : Thoda thoda maala poda varen
Vilaguriyae ye
Suda suda dhegam vegam neeyum
Kodhikiriyae ye

Male : Thoda thoda maala poda varen
Vilaguriyae ye
Suda suda dhegam vegam neeyum
Kodhikiriyae ye

Male : Kannitheevae chinna poovae
Adi needhaan sammadham thaayaen

Male : Vettiverae katti thaenae
Adi needhaan sammadham thaayaen

Male : Usurula nerungi vandhu
Kalakkuriyae
Manasula thaan padhungi
Mella ulukkuriyae

Male : Thoda thoda maala poda varen
Vilaguriyae ye
Suda suda dhegam vegam neeyum
Kodhikiriyae ye

Male : Unakkanda thavikkiren
Azhagu unaiyae sila vadikkiren
Kadavula tholugavae
Dhinamumae naaduren

Male : Karuvanda alaiyuren
Magarantha saerkkaikku azhaikkiren
Manaiviya karam thoda
Manavara theduren

Male : Panjaarathu kozhi naanae
Unakkaga yenguren
Pinnikolla venum maanae
Piranda kodiya

Male : Kannakatti yeno nee dhan
Sadhirattam aadura
Mallukatta poren naanae
Udumbu padiya

Male : Nalamaagvae thuniayaagavae
Ini vaazhanum
Usirula irangi vandhu
Kalakkuriyae

Male : Manasula thaan padhungi
Mela ulukkuriyae

Male : Thoda thoda maala poda varen
Vilaguriyae ye
Suda suda dhegam vegam neeyum
Kodhikiriyae ye

Male : Kannitheevae chinna poovae
Adi needhaan sammadham thaayaen

Male : Vettiverae katti thaenae
Adi needhaan sammadham thaayaen

Male : Usurula nerungi vandhu
Kalakkuriyae
Manasula thaan padhungi
Mella ulukkuriyae

Male : Thoda thoda maala poda varen
Vilaguriyae ye
Suda suda dhegam vegam neeyum
Kodhikiriyae ye

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : வாமனா

ஆண் : தொடத் தொட மால போட வாரேன்
விலகுறியே… ஏ….
சுடச்சுட தேகம் வேகம் நீயும்
கொதிக்கிறியே… ஏ…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன்
விலகுறியே… ஏ….
சுடச்சுட தேகம் வேகம் நீயும்
கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே
அடி நீதான் சம்மதம் தாயேன்…

ஆண் : வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து
கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி
மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன்
விலகுறியே… ஏ….
சுடச்சுட தேகம் வேகம் நீயம்
கொதிக்கிறியே… ஏ…

ஆண் : உனக்கண்டா தவிக்கிறேன்
அழகு உனயே சில வடிக்கிறேன்
கடவுளா தொழுகவே
தினமுமே நாடுறேன்

ஆண் : கருவண்டா அலையுறேன்
மகரந்தசேர்க்கைக்கு அழைக்கிறேன்
மனைவியா கரம் தொட
மணவற தேடுறேன்

ஆண் : பஞ்சாரத்து கோழி நானே
உனக்காக ஏங்குறேன்
பின்னிக்கொள்ள வேணும் மானே
பிரண்ட கொடியா…

ஆண் : கண்ணக்கட்டி ஏனோ நீ தான்
சதிராட்டம் ஆடுற
மல்லுக்கட்ட போறேன் நானே
உடும்பு புடியா…

ஆண் : நலமாகவே துணையாகவே
இனி வாழனும்
உசிருலதான் இறங்கி வந்து
கலக்குறியே

ஆண் : மனசுலதான் பதுங்கி
மெல்ல உலுக்கிறியே

ஆண் : தொடத் தொட மால போட வாரேன்
விலகுறியே… ஏ….
சுடச்சுட தேகம் வேகம் நீயும்
கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே
அடி நீதான் சம்மதம் தாயேன்…

ஆண் : வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து
கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி
மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன்
விலகுறியே… ஏ….
சுடச்சுட தேகம் வேகம் நீயம்
கொதிக்கிறியே… ஏ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here