Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Rajan Nagendra

Lyrics by : Vaali

Male : Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo
Idaiyo azhago siru noolalavo
Aahaa allidavo

Female : Aa…..Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Idaiyo idhazho idhuvi adhuvo
Kettaal naan tharavo

Female : Aa…..Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo

Male : Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo

Male : Malarae nee enna ilamai arasaala
Edhir nindra yuvaraaniyo
Madi mael nee vanthu madhuvaal idhazh vaarkka
Idhuthaan pozhuthallavo

Female : Naanthaanae kallu arugae vaa allu
Enai vaanga nee illaiyo
Poojai sei endru poovae mun vanthu
Madiyil saaigindratho

Male : Neeyo en oonjal naane poonthendral
Nenjil nindradathaan

Female : Aa…..thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Male : Aa…..idaiyo azhago siru noolalavo
Aahaa allidavo

Male : Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo
Female : Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo

Male : ………………….
Female : …………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ அழகோ சிறு நூலளவோ
ஆஹா அள்ளிடவோ

பெண் : ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ…..

பெண் : ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ….

ஆண் : தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ…..

ஆண் : மலரே நீ என்ன இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடி மேல் நீ வந்து மதுவால் இதழ் வார்க்க
இதுதான் பொழுதல்லவோ

பெண் : நான்தானே கள்ளு அருகே வா அள்ளு
எனை வாங்க நீ இல்லையோ
பூஜை செய் என்று பூவே முன் வந்து
மடியில் சாய்கின்றதோ

ஆண் : நீயோ என் ஊஞ்சல் நானே பூந்தென்றல்
நெஞ்சில் நின்றாடதான்

பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
ஆண் : ஆ…..இடையோ அழகோ சிறு நூலளவோ
ஆஹா அள்ளிடவோ

ஆண் : தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ…..
பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

ஆண் : ………………….
பெண் : ………………..

பெண் : குளிரில் நான் வாட தவித்தேன் நீ கூட
அம்மாடி ஆசை மழை
மழையே பனி வாடை வசமே மடல் வாழை
நீ வா காதல் மன்னா

ஆண் : மனதே என் மேடை அழகே என் வீணை
பாட்டாக என் மோகினி
விழியால் என் அன்பை விலை கொண்ட பூவை
இடையோ தேடும் எதை

பெண் : நீயோ தாலாட்ட ஏதோ தேனூட்ட
நானே துணையாகவோ

ஆண் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
பெண் : இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ…..

இருவர் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
பெண் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
ஆண் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here