Singers : Vijay Jesudas, Sachin Warrier and Sri Divya

Music by : Gopi Sundar

Male : Malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai
Aah malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai

Poo ondrai pootti vaika thaan ooo
Kalyaanam kandupidithaan

Male : {Thodakkam maangalyam
Thandhunanena
Pinbu jeevitham
Thundananena} (3)

Male : Adada nee azhagi endru
Aarparippan un kanavan
Vetkathil neeyum ketpaai
Nijama endru

Oohh..kadhai konjam maarumbothu
Vaarthaigal ellam paalaagum
Vaazhve oor porkalamaagum
Hey hey nee modhida vendum

Male : Thaali pon thaali adhu
Unnai kattum veli
Koodaikkulla moochu muttum
Kalyana kozhli

Female : Thozha en thozha
Naan aagayathin mele
Parandhukonde thean kudippen
Thean chittu pole

Male : Ninaikira vaazhkaiyellam
Ninaipadhupol iruppadhillai
Siraginai adagu vaithaal
Paravai vaazhvil sugamillai

Female : Anaipadhum adangi nindru
Thavippadhum oor mayakam thaane
Ninaithadhum inippadhenna oru sorgam

Male : Thodakkam maangalyam
Thandhunanena
Pinbu jeevitham
Thundhananena

Male : Malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai
Aah malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai

Poo ondrai pootti vaika thaan ooo
Kalyaanam kandupidithaan

Male : {Thodakkam maangalyam
Thandhunanena
Pinbu jeevitham
Thundananena} (6)

பாடகி : ஸ்ரீ திவ்யா

பாடகா்கள் : விஜய் ஜேசுதாஸ், சச்சின் வாியா்

இசையமைப்பாளா் : கோபி சுந்தா்

ஆண் : மல்லிகையில் ஒரு
மாலை தங்க ஜாிகையில்
ஒரு சேலை ஆ…..
மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜாிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண் : { தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா } (3)

ஆண் : அடடா நீ அழகி
என்று ஆா்ப்பாிப்பான்
உன் கணவன் வெட்கத்தில்
நீயும் கேட்பாய் நிஜமா என்று

ஆண் : ஓ……… கதை
கொஞ்சம் மாறும்போது
வாா்த்தைகளெல்லாம்
பாழாகும் வாழ்வே ஓா்
போா்க்களமாகும் ஹே
ஹே நீ மோதிட வேண்டும்

ஆண் : தாலி பொன் தாலி
அது உன்னைக் கட்டும்
வேலி கூடைக்குள்ளே
மூச்சுமுட்டும் கல்யாணக்
கோழி

பெண் : தோழா என்
தோழா நான் ஆகாயத்தின்
மேலே பறந்துகொண்டே
தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே

ஆண் : நினைக்கிற
வாழ்க்கையெல்லாம்
நினைப்பதுபோல்
இருப்பதில்லை சிறகினை
அடகுவைத்தால் பறவை
வாழ்வில் சுகம் இல்லை

பெண் : அணைப்பதும்
அடங்கி நின்று தவிப்பதும்
ஓா் மயக்கம்தானே நினைத்ததும்
இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்

ஆண் : தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண் : மல்லிகையில் ஒரு
மாலை தங்க ஜாிகையில்
ஒரு சேலை ஆ…..
மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜாிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண் : { தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா } (6)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here