Singers : Vani Jayaram and T. L. Thiagarajan

Music by : Chandrabose

Female : Thodalaam
Thottaalum yogamthaan
Arumbaana thirumeni
Malaraagum aasai thenoorum

Male : Thodalaam
Thottaalum yogamthaan
Arumbaana thirumeni
Malaraagum aasai thenoorum

Both : Thodalaam
Thottaalum yogamthaan

Male : Eera megam thooral poda
Neram paarkkumo

Female : Verai paarthu vaadumbothu
Neerai vaarkkumo

Male : Yerikkaatrum poovai theenda
Yaarai ketkkumo

Female : Kaaval illaiyo
Ingu kelvi illaiyo

Male : Kaathiruppatho
Innum paarthiruppatho

Female : Thodalaam
Thottaalum yogamthaan
Arumbaana thirumeni
Malaraagum aasai thenoorum

Both : Thodalaam
Thottaalum yogamthaan

Female : Odaithaane boomi pennin
Aadai pondratho

Male : Aadai neekki paarkkathaane
Vaadai yengutho

Female : Paarkka paarkka melum melum
Bothai yerutho

Male : Un vasathile
Iniya then kidaikkumo

Female : Pen mayakkamaa
Rendu kan sivakkumaa

Male : Thodalaam

Female : Thottaalum yogamthaan

Male : Arumbaana

Female : Thirumeni

Male : Malaraagum

Both : Aasai thenoorum
Thodalaam thottaalum yogamthaan..

 

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் டி. எல். தியாகராஜன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
ஆண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்

இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்

ஆண் : ஈர மேகம் தூறல் போட நேரம் பார்க்குமோ
பெண் : வேரை பார்த்து வாடும்போது நீரை வார்க்குமோ
ஆண் : ஏரிக் காற்றும் பூவை தீண்ட யாரை கேட்குமோ
பெண் : காவல் இல்லையோ இங்கு கேள்வி இல்லையோ
ஆண் : காத்திருப்பதோ இன்னும் பார்த்திருப்பதோ

பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்

பெண் : ஓடைத்தானே பூமி பெண்ணின் ஆடை போன்றதோ
ஆண் : ஆடை நீக்கி பார்க்கத்தானே வாடை ஏங்குதோ
பெண் : பார்க்க பார்க்க மேலும் மேலும் போதை ஏறுதோ
ஆண் : உன் வசத்திலே இனிய தேன் கிடைக்குமா
பெண் : பெண் மயக்கமா ரெண்டு கண் சிவக்குமா

ஆண் : தொடலாம்

பெண் : தொட்டாலும் யோகம்தான்
ஆண் : அரும்பான

பெண் : திருமேனி

ஆண் : மலராகும்

இருவரும் : ஆசை தேனூறும்
தொடலாம் தொட்டாலும் யோகம்தான்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here