Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male : Thodangalaam thodaralaam
Thodangalaam thodaralaam
Thodangalaam iniya kani idam kidaiththathu
Thodaralaam iruvar kanavugal paliththathu
Mayakkam tharuvathu maalai neram

Male : Thodangalaam thodaralaam
Thodangalaam iniya kani idam kidaiththathu
Thodaralaam iruvar kanavugal paliththathu
Mayakkam tharuvathu maalai neram

Male : Kadhal devathai ner vara kandaen
Kodiyum senganiyum
Pen vadivinil kanndaen
Aasai naadagam aadida vanthaen
Idaiyum sevvithalum
En kaivasam kondaen

Male : Koodumpothu kulavum pothum
Koodumpothu kulavum pothum
Aayiram aayiram anupavangal

Male : Thodangalaam iniya kani idam kidaiththathu
Thodaralaam iruvar kanavugal paliththathu
Mayakkam tharuvathu maalai neram

Male : Mullai pookkalim sarangalil ondru
Varavum kai thodavum en paakkiyam indru
Ellaiyai meeriya bodhaiyil indru
Urugum en idhayam un tharisanam kandu

Male : Devan devi leelai kaana
Devan devi leelai kaana
Kaalamum neramum saathaamae hahaha

Male : Thodangalaam iniya kani idam kidaiththathu
Thodaralaam iruvar kanavugal paliththathu
Mayakkam tharuvathu maalai neram
Thodangalaam thodaralaam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தொடங்கலாம் தொடரலாம்
தொடங்கலாம் தொடரலாம்
தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்

ஆண் : தொடங்கலாம் தொடரலாம்
தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்

ஆண் : காதல் தேவதை நேர் வரக் கண்டேன்
கொடியும் செங்கனியும்
பெண் வடிவினில் கண்டேன்
ஆசை நாடகம் ஆடிட வந்தேன்
இடையும் செவ்விதழும்
என் கைவசம் கொண்டேன்

ஆண் : கூடும் போதும் குலவும் போதும்
கூடும் போதும் குலவும் போதும்
ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள்

ஆண் : தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்

ஆண் : முல்லை பூக்களின் சரங்களில் ஒன்று
வரவும் கை தொடவும் என் பாக்கியம் இன்று
எல்லையை மீறிய போதையில் இன்று
உருகும் என் இதயம் உன் தரிசனம் கண்டு

ஆண் : தேவன் தேவி லீலை காண
தேவன் தேவி லீலை காண
காலமும் நேரமும் சாதகமே ஹஹஹ

ஆண் : தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்
தொடங்கலாம் தொடரலாம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here