Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyam

Lyrics by : Vaali

Female : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu
Madi meedhu nee varum pothu
Sollum mogana raagangal nooru

Female : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu

Male : Maaligai maadam manimudi keeridam
Ennidam kidaiyaathu kannae
Mannavan magalae malligai malarae
Unnidam uravaada vanthaen
Female : Ooo aayinum enna azhagiya maeni
Un vasam varum allavaa

Female : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu
Madi meedhu nee varum pothu
Sollum mogana raagangal nooru

Female : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu

Female : Aranmanai thottam thaathiyar koottam
Aayiram alangaaram irukka
Adhai vida inbam anaithidum needhaan
Angangal engengum inikka
Male : Aa….aa….madhulanganiyae maragatha silaiyae
Manthiram naan sollavaa

Female : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu

Male : Pon ezhil konjum punnagai rani
Ennudan vara vendum bavani
Poonthalir maadhu puraviyin meedhu
Varugaiyil mayangaatho avani
Female : Oo oviyam irandu oorvalam sellum
Kaaviyam idhu allavoo

Female : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu
Male : Madi meedhu nee varum pothu
Sollum mogana raagangal nooru
Female : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யம்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

ஆண் : மாளிகை மாடம் மணிமுடி கீரிடம்
என்னிடம் கிடையாது கண்ணே
மன்னவன் மகளே மல்லிகை மலரே
உன்னிடம் உறவாட வந்தேன்
பெண் : ஓஒ ஆயினும் என்ன அழகிய மேனி
உன் வசம் வரும் அல்லவா

ஆண் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு

ஆண் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

பெண் : அரண்மனை தோட்டம் தாதியர் கூட்டம்
ஆயிரம் அலங்காரம் இருக்க
அதை விட இன்பம் அணைத்திடும் நீதான்
அங்கங்கள் எங்கெங்கும் இனிக்க
ஆண் : ஆ….ஆ….மாதுளங்கனியே மரகத சிலையே
மந்திரம் நான் சொல்லவா

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

ஆண் : பொன் எழில் கொஞ்சும் புன்னகை ராணி
என்னுடன் வர வேண்டும் பவனி
பூந்தளிர் மாது புரவியின் மீது
வருகையில் மயங்காதோ அவனி
பெண் : ஓஒ ஓவியம் இரண்டு ஊர்வலம் செல்லும்
காவியம் இது அல்லவோ

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
ஆண் : மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு
பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here