Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan

Female : Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan

Male : Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Thodaatha thaalam poda vendam

Female : Koodavaa
Chorus : Lalalaal laa
Female : Aadai pola
Chorus : Ho ho
Male : Aadavaa
Chorus : Lalalaal laa
Male : Maedaiyil
Chorus : Lalalaal laa

Female : Aayiram
Chorus : Lalalaal laa
Female : Aasai kooda
Chorus : Ho ho
Male : Anthiyil
Chorus : Lalalaal laa
Male : Sindhuthaan
Chorus : Lalalaal laa

Male : Vaadai endra kaattrukenna vanthathu
Vaalipaththai solli solli killuthu

Chorus : Hahhaa hahhaa hahhaa
Hahhaa hahhaa hahhaa

Female : Vaasamalli poovukenna aanathu
Vaadai patta nenjam thaeinthu ponathu

Chorus : Hahhaa hahhaa hahhaa
Hahhaa hahhaa hahhaa

Male : Kannae en kanni pennae
Kai thaerntha chinna pennae
Female : Pa papaa papap papa pap paa

Male : Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Female : Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum

Male : Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan
Female : Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan

Male : Thodaatha thaalam poda vendam
Female : Varaatha raagam paada vendum
Male : Thodaatha thaalam poda vendam
Rapparipparapparippa

Male : Maalaiyum
Chorus : Lalalaal laa
Male : Maattravillai
Chorus : Ho ho
Female : Mangaiyo
Chorus : Lalalaal laa
Male : Maalaithaan
Chorus : Lala laalla laa

Male : Kanniyo
Chorus : Lalalaal laa
Male : Chinna pillai
Chorus : Ho ho
Female : Kannano
Chorus : Lalalaal laa
Female : Thangamthaan
Chorus : Lala laalla laa

Female : Kadhalukku indru nalla yogame
Kannil vantha kadhal ambu paayumae

Chorus : Hahhaa hahhaa hahhaa
Hahhaa hahhaa hahhaa

Male : Kaaththirunthu kaaththirunthu paaramae
Kai irandil saerntha pinbu maarumae

Chorus : Hahhaa hahhaa hahhaa
Hahhaa hahhaa hahhaa

Female : Andraadam aanathamae
Allikkol neeyendrumae
Male : Pa papaa papap papa pap paa

Female : Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum
Male : Thodaatha thaalam poda vendam
Varaatha raagam paada vendum

Female : Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan
Male : Oorengum nam medaithaan
Oorkolam unnoduthaan

Female : Lalalaal laalaa laalla laalaa
Lalalaal laalaa laalla laalaa
Lalalaal laalaa laalla laalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானாகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
தொடாத தாளம் போட வேண்டும்

பெண் : கூடவா
குழு : லலலால் லா
பெண் : ஆடை போல
குழு : ஹோ ஹோ
ஆண் : ஆடவா
குழு : லலலால் லா
ஆண் : மேடையில்
குழு : லலலால் லா

பெண் : ஆயிரம்
குழு : லலலால் லா
பெண் : ஆசை கூட
குழு : ஹோ ஹோ
ஆண் : அந்தியில்
குழு : லலலால் லா
ஆண் : சிந்துதான்
குழு : லலலால் லா

ஆண் : வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது
வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது

குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

பெண் : வாசமல்லி பூவுக்கென்ன ஆனது
வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது

குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

ஆண் : கண்ணே என் கன்னிப் பெண்ணே
கை தேர்ந்த சின்ன பெண்ணே
பெண் : ப பபா பபப் பப பப் பா

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
பெண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்

ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்
பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
பெண் : வராத ராகம் பாட வேண்டும்
ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
ரப்பரிப்பரப்பரிப்பப்

ஆண் : மாலையும்
குழு : லலலால் லா
ஆண் : மாற்றவில்லை
குழு : ஹோ ஹோ
பெண் : மங்கையோ
குழு : லலலால் லா
ஆண் : மாலைதான்
குழு : லல லால்ல லா

ஆண் : கன்னியோ
குழு : லலலால் லா
ஆண் : சின்னப் பிள்ளை
குழு : ஹோ ஹோ
பெண் : கண்ணனோ
குழு : லலலால் லா
பெண் : தங்கம்தான்
குழு : லல லால்ல லா

பெண் : காதலுக்கு இன்று நல்ல யோகமே
கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே

குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

ஆண் : காத்திருந்து காத்திருந்து பாரமே
கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே

குழு : ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

பெண் : அன்றாடம் ஆனந்தமே
அள்ளிக்கொள் நீயென்றுமே
ஆண் : ப பபா பபப் பப பப் பா

பெண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்
ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்
ஊர்கோலம் உன்னோடுதான்

பெண் : லலலால் லாலா லால்ல லாலா
லலலால் லாலா லால்ல லாலா
லலலால் லாலா லால்ல லாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here