Singer : G. V. Prakash kumar

Music by : Achu Rajamani

Lyrics by : Ku Karthik

Male : Thoduvaanam mazhaiyaga
Adhil vandha nadhi neeyadi
Ohh… unapola unapola
Ulagathil ini yaaradi

Male : Ohh… pirandhaye mannil
Nadamaadum poove
Unai alli konjathaan
Manam yengadha

Male : Ohh… niraindhaye nenjil
Mazhaipola neeye
Maaraadhu namsondham
Idhu podhaadha

Male : Thoduvaanam mazhaiyaga
Adhil vandha nadhi neeyadi
Ohh… unapola unapola
Ulagathil ini yaaradi

Male : Azhagaana minnal neeye
Adangaadha kaatu theeye
Ennodu pesathane
Thayanguriye

Male : Viralodu viralai serkka
Ini vazhum jenmam theerka
Mounangal pokkathaane
Thadukuriye

Male : Adi azhage azhagin azhage
Alaiyalaiyaai adikum kulire
Thavithene naane naane
Thavarugal enmel thane

Male : Adi anale anale anale
Unadharugil varava iniye
Oru muraiye iru vizhiyaal
Mannipaayaa?

Male : Azhagaana minnal neeye
Adangaadha kaatu theeye
Ennodu pesathane
Thayanguriye

Male : Viralodu viralai serkka
Ini vazhum jenmam theerka
Mounangal pokkathaane
Thadukuriye

Humming : ……………….

Male : Ohh… kanavellam needhan penne
Iravai pagalai marndhe ponen
Ohh… idhayathil ulle vandhaai
Iniyum enna vendum kanne

Male : Urangadha en vizhigal paaradi
Adangaadha en uyiril neeyadi
Uyirukkul un peyar thaanadi
Oyaamal koovudhe keladi

Male : Pularadha en vidiyal neeyadi
Medhuvaaga punnagai seyadi
Viragathan vaasalil naanadi
Ohh… ennodu nee vandhu
Mei seradi

Male : Ohh… kanavellam needhan penne
Iravai pagalai marndhe ponen
Ohh… idhayathil ulle vandhaai
Iniyum enna vendum kanne

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : தொடுவானம் மழையாக
அதில் வந்த நதி நீயடி
ஓஹோ… உனபோல உனபோல
உலகத்தில் இனி யாரடி

ஆண் : ஓஹோ… பிறந்தாயே மண்ணில்
நடமாடும் பூவே
உனை அள்ளி கொஞ்சத்தான்
மனம் யேங்கதா

ஆண் : ஓஹோ…நிறைந்தாயே நெஞ்சில்
மழைபோல நீயே
மாறாது நம்சொந்தம்
இது போதாத

ஆண் : தொடுவானம் மழையாக
அதில் வந்த நதி நீயடி
ஓஹோ… உனபோல உனபோல
உலகத்தில் இனி யாரடி

ஆண் : அழகான மின்னல் நீயே
அடங்காத காட்டு தீயே
என்னோடு பேசதானே
தயங்குரியே

ஆண் : விரலோடு விரலை சேர்க்க
இனி வாழும் ஜென்மம் தீர்க்க
மௌனங்கள் போக்கத்தானே
தடுக்குறியே

ஆண் : அடி அழகே அழகின் அழகே
அலையலையாய் அடிக்கும் குளிரே
தவித்தேனே நானே நானே
தவறுகள் என்மேல் தானே

ஆண் : அடி அனலே அனலே அனலே
உனதருகில் வரவா இனியே
ஒரு முறையே இரு விழியால்
மன்னிப்பாயா?

ஆண் : அழகான மின்னல் நீயே
அடங்காத காட்டு தீயே
என்னோடு பேசதானே
தயங்குரியே

ஆண் : விரலோடு விரலை சேர்க்க
இனி வாழும் ஜென்மம் தீர்க்க
மௌனங்கள் போக்கத்தானே
தடுக்குறியே

முனகல் : …………..

ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே
இரவை பகலை மறந்தே போனேன்
ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்
இனியும் என்ன வேண்டும் கண்ணே

ஆண் : உறங்காத என் விழிகள் பாரடி
அடங்காத என் உயிரில் நீயடி
உயிருக்குள் உன் பெயர் தானடி
ஓயாமல் கூவுதே கேளடி

ஆண் : புலறாத என் விடியல் நீயடி
மெதுவாக புன்னகை செய்யடி
விரகத்தின் வாசலில் நானடி
ஓஹோ… என்னோடு நீ வந்து
மெய் சேரடி

ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே
இரவை பகலை மறந்தே போனேன்
ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்
இனியும் என்ன வேண்டும் கண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here