Singer : S. P. Balasubrahmanyam

Music by : G. K. Venkatesh

Male : Thoduvadhenna thendralo malargalo
Paniyil vandha thuligalo kanigalo
Thoduvadhenna thendralo malargalo
Paniyil vandha thuligalo kanigalo
Udalengum kuliraavadhenna
En manamengum nerupaavadhenna ha….ha….

Male : Thoduvadhenna thendralo malargalo
Paniyil vandha thuligalo kanigalo

Male : Thaerilaeri dhevadhai vandhu
Ingu neeril aadum ennudan nindru

Male : Thaerilaeri dhevadhai vandhu
Ingu neeril aadum ennudan nindru
Udal thaeithu vittaalo
Mugam parthu vittaalo
Udal thaeithu vittaalo
Mugam parthu vittaalo
Indru chithira muthangal
Sindhiya rathinam yaaro….
Aval yaaro m m…. aa aa….

Male : Thoduvadhenna thendralo malargalo
Paniyil vandha thuligalo kanigalo

Male : Kamadhaenu paal karandhaalo
Adhil kanni mangai thaen kalandhaalo

Male : Kamadhaenu paal karandhaalo
Adhil kanni mangai thaen kalandhaalo
Adhai nadakka vittaalo
Ennai midhakka vittaalo
Adhai nadakka vittaalo
Ennai midhakka vittaalo
Ilam chittu mugam konda
Pottu kulamagal yaaro
Aval yaaro m m…. aa aa….

Male : Thoduvadhenna thendralo malargalo
Paniyil vandha thuligalo kanigalo
Udalengum kuliraavadhenna
En manamengum nerupaavadhenna
Haa….haa…..haaa

Male : Thoduvadhenna thendralo malargalo
Paniyil vandha thuligalo kanigalo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண் : தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

ஆண் : தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ…..
அவள் யாரோ…ம்ம்ம்ம் ஆஆஆஆ

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண் : காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
அதை நடக்க விட்டளோ
என்னை மிதக்க விட்டளோ
அதை நடக்க விட்டளோ
என்னை மிதக்க விட்டளோ
இளம் சிட்டு முகம் கொண்ட
பொட்டு குலமகள் யாரோ
அவள் யாரோ ம்ம்ம்ம் ……ஆஆஆஆ

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
ஹ……ஹ……ஹா

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here