Singer : Anand Aravindakshan

Music by : Manoj K S

Lyrics by : Karthik Netha

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum podhum

Male : Podhum podhum
Etti pogaadhu
Pogum kaalam
Meendum vaaraadhu
Kaalam vellum
Kaadhal ini seivoma

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

Male : Kaanbathillai nee endraalum
Ennil yeno un kanthadam
Pesavillai nee endraalum
Yen un pechil en thadam

Male : Marukkaamal vaa munnae
Maraikkaamal sol kanane
Maraithaalum manam veesum
Kaadhal poo polae

Male : Podhum podum nadagam
Ini mudiyaadhu neram kaana

Male : Anbae endhan
Nigazhkaalam
Marappenae varum
Thuyar yaavum
Kaadhal thaenae thaanae
Tharuvaai thaanae

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

Male : Kaadhal kaalil kaalam pogum
Naanum serndhae pogalaam
Oottrai pola pesum paarvai
Naettrin kaayam aattralaam

Male : Arugaamai nee endraal
Edhirkaalam endraagum
Parigaaram illaamal
Vaazha vazhi koorum

Male : Thedalae en thendalaal
En adi vaanam pookkum
Mazhai kooda ennil vizhundhaal
Manam polae anbil silirthaalum
Idar melae vizhum sudar neeyadi

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

பாடகர் : ஆனந்த் அரவிந்தக்ஷன்

இசை அமைப்பாளர் : மனோஜ் கே. எஸ்.

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும் போதும்

ஆண் : போதும் எட்டி போகாது
போகும் காலம் மீண்டும் வாராது
காலம் வெல்லும்
காதல் இனி செய்வோமா

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்

ஆண் : காண்பதில்லை நீ என்றாலும்
என்னில் ஏனோ உன் கண்தடம்
பேசவில்லை நீ என்றாலும்
ஏன் உன் பேச்சில் என் தடம்

ஆண் : மறுக்காமல் வா முன்னே
மறைக்காமல் சொல் கண்ணே
மறைத்தாலும் மணம் வீசும்
காதல் பூ போலே

ஆண் : போதும் போடும் நாடகம்
இனி முடியாது நேரம் காண

ஆண் : அன்பே எந்தன் நிகழ்காலம்
மறப்பேனே வரும் துயர் யாவும்
காதல் தேனே தானாய் தருவாய் தானே

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்

ஆண் : காதல் காலில் காலம் போகும்
நாமும் சேர்ந்தே போகலாம்
ஊற்றை போல பேசும் பார்வை
நேற்றின் காயம் ஆற்றலாம்

ஆண் : அருகாமை நீ என்றால்
எதிர்காலம் என்றாகும்
பரிகாரம் இல்லாமல்
வாழ வழி கூறும்

ஆண் : தேடலே என் தீண்டலால்
என் அடி வானம் பூக்கும்
மழை கூடே என்னில் விழுந்தால்
மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும்
இடர் மேலே விழும் சுடர் நீயடி

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here