Singers : Maya and Haricharan

Music by : Yuvan Shankar Raja

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ….

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Da pa ma pa da ne pa gaaa…

Male : Thoduven thoduven thoduvenn
Naan thoduven
Unathu arugae irunthal
Vaan thoduven

Male : Vizhigal muzhuthum
Unathu soppanangal
Kavalai maranthu
Thiriyum karpanaigal

Male : Anbae nee en ayul thanae
Ohoo..ooo..ohoo..ooo
Alli kolla vendum nanae
Heyy..heyy..ohoo..ooo

Male : Iru vizhi parvai oodagam
Ithu oru kaadhal nadagam
En vaanil en vaanil
Vinmeen ellam mazhai thuliyae

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa …

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Da pa ma pa da ne pa gaaa…

Male : Ezhu vannangalin nirama nee
Vinnin thavarathin vidhaiya nee
Kannil thengi nirkum kanava nee
Enna nee enna nee….

Male : Poovil poothirukkum paniya nee
Mouna koochalidum isaiya nee
Mutham segarikkum mugama nee
Thoondil parvaiyal tholainthu vitten

Female : Aasai alaigal manasukkul
Mella mella veesuthada
Aanal idhazhgal vayittrinil
Unmai solla koosuthada…

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa …

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Da pa ma pa da ne pa gaaa…

Male : Thoduven thoduvenn thoduvenn
Naan thoduvenn
Unathu arugae irunthal
Vaan thoduven

Male : Vizhigal muzhuthum
Unathu soppanangal
Kavalai maranthu
Thiriyum karpanaigal..heyy..heyy

Male : Kannal kadhalinai medhuvai sol
Illai kadhukkullae idhamai sol
Ullam thangavillai udanae sol
Solladi solladi….

Male : Padhi rathiriyil vizhithenae
Jannal vennilavai rasithenae
Undhan perai solli azhaithenae
Oonjal megamai paranthu vitten

Female : Un pol ivalin vizhikkullae
Thookkam thookkam illaiyada
Yeno idhayam araikullae
Yekkam yekkam thollaiyada..aaa…

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa …

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Da pa ma pa da ne pa gaaa…

Male : Thoduven thoduvenn thoduvenn
Naan thoduvenn
Unathu arugae irunthal
Vaan thoduven

Male : Vizhigal muzhuthum
Unathu soppanangal
Kavalai maranthu
Thiriyum karpanaigal..heyy..heyy

Male : Anbae nee en ayul thanae
Ohoo..ooo..ohoo..ooo
Alli kolla vendum nanae
Heyy..heyy..ohoo..ooo

Male : Iru vizhi parvai oodagam
Ithu oru kaadhal nadagam
En vaanil en vaanil
Vinmeen ellam mazhai thuliyae

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa …

Chorus : Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Ni sa ni sa ga re
Da pa ma pa da ne pa gaaa…

 

பாடகி : மாயா

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

குழு : …………………………………….

ஆண் : தொடுவேன் தொடுவேன்
தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால்
வான்தொடுவேன்

ஆண் : விழிகள் முழுதும்
உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திாியும்
கற்பனைகள்

ஆண் : அன்பே நீ என்
ஆயுள்தானே ஓஹோ ஓ…..
அள்ளிக்கொள்ள வேண்டும்
நானே ஹே ஹே ஓஹோ ஓ…..

ஆண் : இருவிழி பாா்வை
ஊடகம் இது ஒரு காதல்
நாடகம் என் வானில் என்
வானில் விண்மீன் எல்லாம்
மழைத்துளியே

குழு : …………………………………….

ஆண் : ஏழு வண்ணங்களின்
நிறமா நீ விண்ணின் தாவரத்தின்
விதையா நீ கண்ணில் தேங்கி
நிற்கும் கனவா நீ என்ன நீ என்ன நீ

ஆண் : பூவில் பூத்திருக்கும்
பனியா நீ மௌனக் கூச்சலிடும்
இசையா நீ முத்தம் சேகாிக்கும்
முகமா நீ தூண்டில் பாா்வையால்
தொலைந்துவிட்டேன்

பெண் : ஆசை அலைகள்
மனசுக்குள் மெல்ல மெல்ல
வீசுதடா ஆனால் இதழ்கள்
வயிற்றினில் உண்மை சொல்ல
கூசுதடா

குழு : …………………………………….

ஆண் : தொடுவேன் தொடுவேன்
தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால்
வான்தொடுவேன்

ஆண் : விழிகள் முழுதும்
உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திாியும்
கற்பனைகள் ஹே ஹே

ஆண் : கண்ணால் காதலினை
மெதுவாய் சொல் இல்லை
காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே
சொல் சொல்லடி சொல்லடி

ஆண் : பாதிராத்திாியில்
விழித்தேனே ஜன்னல்
வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி
அழைத்தேனே ஊஞ்சல்
மேகமாய் பறந்துவிட்டேன்

பெண் : உன் போல் இவளின்
விழிக்குள்ளே தூக்கம் தூக்கம்
இல்லையடா ஏனோ இதயம்
அறைக்குள்ளே ஏக்கம் ஏக்கம்
தொல்லையடா

குழு : …………………………………….

ஆண் : தொடுவேன் தொடுவேன்
தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால்
வான்தொடுவேன்

ஆண் : விழிகள் முழுதும்
உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திாியும்
கற்பனைகள்

ஆண் : அன்பே நீ என்
ஆயுள்தானே ஓஹோ ஓ…..
அள்ளிக்கொள்ள வேண்டும்
நானே ஹே ஹே ஓஹோ ஓ…..

ஆண் : இருவிழி பாா்வை
ஊடகம் இது ஒரு காதல்
நாடகம் என் வானில் என்
வானில் விண்மீன் எல்லாம்
மழைத்துளியே

குழு : …………………………………….

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here