Singer : Jikki

Music by : T. R. Pappa

Female : Thogai ingae megam angae
Soorai kaattru modhudhae

Female : Thogai ingae megam angae
Soorai kaattru modhudhae
Paavai manadhil soozhum thuyaram
Paadamaagi ponadhae

Female : Thogai ingae megam angae
Soorai kaattru modhudhae
Paavai manadhil soozhum thuyaram
Paadamaagi ponadhae

Female : Kanni ilamai kanavan indri
Karuvum uruvum kaanumoo
Kanni ilamai kanavan indri
Karuvum uruvum kaanumoo
Ennai oruvan manandha unmai
Indha ulagam yerkkumo
Ennai oruvan manandha unmai
Indha ulagam yerkkumo

Female : Maandhar serndhu malargal thoovi
Maalai soodum ulagilae
Maandhar serndhu malargal thoovi
Maalai soodum ulagilae
Annai kaiyaal thaali soodum
Avadhi konden vaazhvilae
Annai kaiyaal thaali soodum
Avadhi konden vaazhvilae

Female : Thogai ingae megam angae
Soorai kaattru modhudhae
Paavai manadhil soozhum thuyaram
Paadamaagi ponadhae

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே…

பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே…
பாவை மனதில் சூழும் துயரம்
பாடமாகிப் போனதே

பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே…
பாவை மனதில் சூழும் துயரம்
பாடமாகிப் போனதே

பெண் : கன்னி இளமை கணவன் இன்றி
கருவும் உருவும் காணுமோ
கன்னி இளமை கணவன் இன்றி
கருவும் உருவும் காணுமோ
என்னை ஒருவன் மணந்த உண்மை
இந்த உலகம் ஏற்குமோ
என்னை ஒருவன் மணந்த உண்மை
இந்த உலகம் ஏற்குமோ

பெண் : மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி
மாலை சூடும் உலகிலே
மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி
மாலை சூடும் உலகிலே
அன்னை கையால் தாலி சூடும்
அவதி கொண்டேன் வாழ்விலே
அன்னை கையால் தாலி சூடும்
அவதி கொண்டேன் வாழ்விலே

பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே..
சூறைக் காற்று மோதுதே…
பாவை மனதில் சூழும் துயரம்
பாடமாகிப் போனதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here