Singer : Sathyaprakash Dharmar

Music by : Jaya Easwar Ragavan

Male : Haa….aa….haa…aa…
Haa….aaa….aa….aa…
Haa…a.aa…aa…aaa…aa…
Haa…aa..thaararenaaaa

Male : Tholai thoorathil kural kekuthae
Manam vaadamal vidhaiyaaguma
Thuli megathil sumaiyaanathae
Vizhi seraamal mannai theenduma

Male : Kuzhandhaiyin alaralagal
Indru poovi engum kekuthae
Valigalai pokida
Oru vidai indri yenguthae

Male : Mounathil mounathil
Isai ellaam mella inaiyathaa
Kaayathil hoho kaayathil
Ivai yaavum kanneer thudaikaatha

Male : Kangal moodi kidanthum
Vizhi vidiyal vendi kidakkum
Kanneer neeka maranthum
Siru siruppum kaathu kidakkum

Male : Hoo ooo hoo oo
Hoo ooo ooo ooooo
Hmm mm mm mm mmm
Hoo hoo hoo ooo oooo
Hmm mm mm mm mm
Hoo oo oo
Hoo hoo hoo ooo oooo
Hmm mm mm mm mm

Male : Haa….aa….haa…aa…
Haa….aaa….aa….aa…
……………………………………………

பாடகர் : சத்ய பிரகாஷ் தர்மர்

இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்

ஆண் : ஹா…..ஆ…..ஹா…..ஆ….
ஹா……ஆஅ……ஆ…..ஆ….
ஹா…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆ….
ஹா……ஆ…..தாரரேனா

ஆண் : தொலை தூரத்தில் குரல் கேட்குதே
மனம் வாடாமல் விதையாகுமா
துளி மேகத்தில் சுமையானதே
விழி சேராமல் மண்ணை தீண்டுமா

ஆண் : குழந்தையின் அலறல்கள்
இன்று புவி எங்கும் கேட்குதே
வழிகளை போக்கிட
ஒரு விடை இன்றி ஏங்குதே

ஆண் : மௌனத்தில் மௌனத்தில்
இசை எல்லாம் மெல்ல இணையாதா
காயத்தில் ஹோஹோ காயத்தில்
இவை யாவும் கண்ணீர் துடைக்காதா

ஆண் : கண்கள் மூடி கிடந்தும்
விழி விடியல் வேண்டி கிடக்கும்
கண்ணீர் நீக்க மறந்தும்
சிறு சிரிப்பும் காத்து கிடக்கும்

ஆண் : ஹோ ஓஒ ஹூ ஓ
ஹோ ஓஒ ஹூ ஓஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஹா……ஆ……ஹா….ஆ….
ஹா…..ஆஅ…..ஆ…..ஆ……
…………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here