Singer : D. Imman

Music by : D. Imman

Male : Tholaithoora nilavae nilavae
Thoduvena unai thoduvena …
Ganamaana ninaivae ninaivae
Viduvena unai viduvena …

Male : Tholai tholai…ganam
Tholaidhoora ..ganamaana

Male : Tholaidhoora tholaidhoora nilavae
Thoduvena thoduvena …
Kolaikaara kolaikaara kanavae
Viduvena viduvena …

Male : Kadal thalamaa ……aaa
Seitha kaadhal karainthu vidumaa
Asura thalamaa…..aaa…
Konda asai adangi vidumaa

Male : Poi vidu ..poi vidu
Vilagidu vilagidu pennae ..
Poi vidu.. poi vidu
Vilagidu vilagidu pennae..

Male : Tholaithoora nilavae nilavae
Thoduvena unai thoduvena …
Ganamaana ninaivae ninaivae
Viduvena unai viduvena …

Male : Tholai..ganam

Male : Valiyae.. valiyae..
En kannai paar
Poiyae ..poiyae..
En nenjai paar

Male : Uyirae en idhayam paar
Nee nambi kedutha nyabagamaa

Male : En moochu thinara vaikum
Male & Chorus : Kaattraanaai ..
Male : Aayul erikka vantha
Male & Chorus : Nerupaanai ..
Male : Ninaivae puthikka oru
Male & Chorus : Mann aanaai
Male : Siragai parakka vaitha
Male & Chorus : Vinn aanaai ..

Male : Uyirae en idhayam paar
Athil kettkum isai nee allavaa..

Male : Tholaidhoora tholaidhoora nilavae
Thoduvena thoduvena …

Male : Pothum niruthu
Uun ponn sirippai
Athilae kanden
Oru pudhu neruppai

Male : Uyirae en idhayam paar ….
Un perai athil sethiki vaippen …

Male : Nee thirumba thirumba vanthu
Male & Chorus : Yutham sei ..
Male : Naadi thudipil vanthu
Male & Chorus : Satham sei ..
Male : Meendum meendum vandhu
Male & Chorus : Mutham sei..
Male : Nambi vantha ennai
Male & Chorus : Ratham sei..

Male : Uyirae en idhayam paar ..
Nee vanthu pona kaalthadangal..

Male : Tholaidhoora tholaidhoora nilavae
Thoduvena thoduvena …
Kolaikaara kolaikaara kanavae
Viduvena viduvena …

Chorus : Kadal thalamaa ……aaa
Male : Seitha kaadhal karainthu vidumaa
Chorus : Asura thalamaa…..aaa…
Male : Konda asai adangi vidumaa

Male : Poi vidu ..poi vidu
Vilagidu vilagidu pennae ..
Poi vidu.. poi vidu
Vilagidu vilagidu pennae..

Chorus : Poi vidu ..poi vidu
Poividu pennae
Vilagidu vilagidu vilagidu pennae ..
Poi vidu ..poi vidu
Poividu pennae
Vilagidu vilagidu vilagidu pennae ..

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : தொலைதூர நிலவே நிலவே
தொடுவேனா உன்னை தொடுவேனா
கனமான நினைவே நினைவே
விடுவேனா உன்னை விடுவேனா

ஆண் : தொலை தொலை…..கனம் கனம்
தொலைதூர…….கனமான

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே
தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே
விடுவேனா விடுவேனா

ஆண் : கடல் தளமா…….ஆஅ….
செய்த காதல் கரைந்து விடுமா
அசுர தளமா……ஆஅ…..
கொண்ட ஆசை அடங்கி விடுமா

ஆண் : போய் விடு…..போய் விடு
விலகிடு விலகிடு பெண்ணே
போய் விடு…..போய் விடு
விலகிடு விலகிடு பெண்ணே

ஆண் : தொலைதூர நிலவே நிலவே
தொடுவேனா உன்னை தொடுவேனா
கனமான நினைவே நினைவே
விடுவேனா உன்னை விடுவேனா

ஆண் : தொலை…..கனம்

ஆண் : வலியே வலியே
என் கண்ணை பார்
பொய்யே பொய்யே
என் நெஞ்சை பார்

ஆண் : உயிரே என் இதயம் பார்
நீ நம்பி கெடுத்த ஞாபகமா

ஆண் : என் மூச்சு திணற வைக்கும்
ஆண் மற்றும் குழு : காற்றானாய்
ஆண் : ஆயுள் எரிக்க வந்தா
ஆண் மற்றும் குழு : நெருப்பானாய்
ஆண் : நினைவை புதைக்க ஒரு
ஆண் மற்றும் குழு : மண் ஆனாய்
ஆண் : சிகை பறக்க வைத்த
ஆண் மற்றும் குழு : விண் ஆனாய்

ஆண் : உயிரே என் இதயம் பார்
அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே
தொடுவேனா தொடுவேனா

ஆண் : போதும் நிறுத்து
உன் புன் சிரிப்பை
அதிலே கண்டேன்
ஒரு புது நெருப்பை

ஆண் : உயிரே என் இதயம் பார்
உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்

ஆண் : நீ திரும்ப திரும்ப வந்து
ஆண் மற்றும் குழு : யுத்தம் செய்
ஆண் : நாடி துடிப்பில் வந்து
ஆண் மற்றும் குழு : சத்தம் செய்
ஆண் : மீண்டும் மீண்டும் வந்து
ஆண் மற்றும் குழு : முத்தம் செய்
ஆண் : நம்பி வந்த என்னை
ஆண் மற்றும் குழு : ரத்தம் செய்

ஆண் : உயிரே என் இதயம் பார்
நீ வந்து போன கால்தடங்கள்

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே
தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே
விடுவேனா விடுவேனா

குழு : கடல் தளமா…….ஆஅ….
ஆண் : செய்த காதல் கரைந்து விடுமா
குழு : அசுர தளமா……ஆஅ…..
ஆண் : கொண்ட ஆசை அடங்கி விடுமா

ஆண் : போய் விடு…..போய் விடு
விலகிடு விலகிடு பெண்ணே
போய் விடு…..போய் விடு
விலகிடு விலகிடு பெண்ணே

குழு : போய் விடு…..போய் விடு
போய்விடு பெண்ணே
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே
போய் விடு…..போய் விடு
போய்விடு பெண்ணே
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here