Singer : Vinaita Sivakumar

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Raajasheela Raajarajan

Female : Tholaigiren…
Naan tholaigiren
Un ninaivinil
Enai tholaikkiren naan…!

Female : Meelgiren…!
Naan neelgiren
Un munnae
Enai meetkiren naan…!

Female : Un ninaivellaam
Enadhaaga…!
Un vinaiyellaam
Naan kolla…!

Female : Paruvam uruvam illaa..
Aanai nesikkaiyil…
Kanaa nijam idho…!
En munnae vandha
En kaadhalae…!!

Female : Pogum paadhai ellaam
Nan undhan pinnae vandhen…
Nee seluthum
Otrai paarvaikkai naan…!

Female : Kadandhu sellum unai naan
Kaanum otrai nodikkaai
Arai naalaai nadai koodathil
Thavam seigiren!!

Female : Tholaigiren…
Naan tholaigiren
Un ninaivinil
Enai tholaikkiren naan…!

Female : Hmmm..
Mejaiyil nam peyarai
Serthae sedhukkka vaithaai
Veraarum paaramal
Enaiyae azhikka vaithaai…!

Female : Haa…
Paritchaiyil en badhilgal
Paadhiyil marakka vaithaai…!
Mudhalmurai vidumuraigal
Enai nee verukka vaithaai…!

Female : Aan uru endralae
Un mugam varaiya vaithaai…!
Un peyar kondaalae
Yaaraiyum pidikka vaithaai…!

Female : Thaaiyodum siru pogial
Elidhaakinaai…!
Un vetri enadhaakinaai…!
Aridhaana sparisangal
Silirpaakinaai…!
Azhagana pennakinaai…!

Female : Kavidhai thedudhae…
Kalamaai nee vara…!
Kanavum thedudhae…
kaadhalanaai nee vandhida…!

Female : Pogum paadhai ellaam
Nan undhan pinnae vandhen…
Nee seluthum
Otrai paarvaikkaai naan…!

Female : Kadandhu sellum unai naan
Kaanum otrai nodikkaai
Arai naalaai nadai koodathil
Thavam seigiren!!

Female : Tholaigiren…
Naan tholaigiren
Un ninaivinil
Enai tholaikkiren naan…!

Female : Meelgiren…!
Naan meelgiren

பாடகி : வினைடா சிவகுமார்

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : ராஜஷீலா ராஜராஜன்

பெண் : தொலைகிறேன்…
நான் தொலைகிறேன்
உன் நினைவினில்
எனைத் தொலைக்கிறேன் நான்…!

பெண் : மீள்கிறேன்…!
நான் மீள்கிறேன்
உன் முன்னே
எனை மீட்கிறேன் நான்…!

பெண் : உன் நினைவெல்லாம்
எனதாக…!
உன் வினையெல்லாம்
நான் கொள்ள…!

பெண் : பருவம் உருவம் இல்லா..
ஆணை நேசிக்கயில்…
கண்ணா நிஜம் இதோ…!
என் முன்னே வந்த
என் காதலே…!!

பெண் : போகும் பாதை எல்லாம்
நான் உந்தன் பின்னே வந்தேன்…
நீ செலுத்தும்
ஒற்றை பார்வைக்காய் நான்…!

பெண் : கடந்து செல்லும் உனை நான்
காணும் ஒற்றை நொடிக்காய்
அறை நாளை நடைகூடத்தில்
தவம் செய்கிறேன்!!

பெண் : தொலைகிறேன்…
நான் தொலைகிறேன்
உன் நினைவினில்
எனைத் தொலைக்கிறேன் நான்…!

பெண் : ஹ்ம் ..மேஜையில் நம் பெயர்
சேர்ந்தே செதுக்க வைத்தாய்
வேர் ஆறும் பாராமல்
எனையே அழிக்க வைத்தாய்…!

பெண் : ஹா ..பரிட்சையில் என் பதில்கள்
பாதியில் மறக்க வைத்தாய்…!
முதல்முறை விடுமுறைகள்
எனை நீ வெறுக்க வைத்தாய்…!

பெண் : ஆன் உரு என்றாலே
உன் முகம் வரைய வைத்தாய்…!
உன் பெயர் கொண்டாலே
யாரையும் பிடிக்க வைத்தாய்…!

பெண் : தாயோடும் சிறு பொய்கள்
எளிதாகினாய்…!
உன் வெற்றி எனதாக்கினாய்…!
அரிதான ஸ்பரிசங்கள்
சிலிர்ப்பாகினாய்…!
அழகான பெண்ணாகினாய்…!

பெண் : கவிதை தேடுதே…
களமாய் நீ வர…!
கனவும் தேடுதே…
காதலனை நீ வந்திடா…!

பெண் : போகும் பாதை எல்லாம்
நான் உந்தன் பின்னே வந்தேன்…
நீ செலுத்தும்
ஒற்றை பார்வைக்காய் நான்…!

பெண் : கடந்து செல்லும் உனை நான்
காணும் ஒற்றை நொடிக்காய்
அறை நாளை நடைகூடத்தில்
தவம் செய்கிறேன்!!

பெண் : தொலைகிறேன்…
நான் தொலைகிறேன்
உன் நினைவினில்
எனைத் தொலைக்கிறேன் நான்…!

பெண் : மீள்கிறேன்…!
நான் மீள்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here