Singer : Pradeep Kumar

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Raajasheela Raajarajan

Male : Kudayai viduthu mazhaiyil
Nanaiya thudikkum nenjam
Pularum kaalai paniyai
Paruga thudikkum konjam

Male : Viralgal korththu kolla
Tholgal saaindhu kolla
Manangal serndhu kolla
Andha neram monam dhan

Male : Unnodu naanulla ovvoru nodiyum
Bhoomiyil en kaalgal nilladho?
En kaadhal naan solla
Un kangal nee mooda
Nam kaigal yen patrikkolladho?

Male : Un pearai oor keka
En pearai nee solla
Vetkangal yen nettithalladho
En marbil nee saaya
Un koondhal naan thalla
Muthathangal yen mundhikalladho

Male : Hooo ooo ooo
Haaa aaa haaa aaa haaa aaa

Male : Idhu varai naanum
Oru murai kooda
Mazhai veyil malar niram rasithadhillai

Male : Indru maalai neram
Nee urugum varayil
Kadal nila pani irul pidithadhllai

Male : Nadamaadum neram ninaivaaginai
Nayangangal naan mooda kanvaaginai
Naan enum vaazhakai ini ingu illai
Naam endru vaazhum naal tholavillai
Naalaigal aalvom

Male : Unnodu naanulla ovvoru nodiyum
Bhoomiyil en kaalgal nilladho?
En kaadhal naan solla
Un kangal nee mooda
Nam kaigal yen patrikkolladho?

Male : Un pearai oor keka
En pearai nee solla
Vetkangal yen nettithalladho
En marbil nee saaya
Un koondhal naan thalla
Muthathangal yen mundhikalladho

Male : Kudaiyai viduththu mazhayil
Nanaiya thudikkum nenjam
Pularum kaalai paniyai
Paruga thudikkum konjam

Male : Viralgal korththu kolla
Tholgal saaindhu kolla
Manangal serndhu kolla
Andha neram monam dhan

Male : Unnodu naanulla ovvoru nodiyum
Bhoomiyil en kaalgal nilladho?
En kaadhal naan solla
Un kangal nee mooda
Nam kaigal yen patrikkolladho?

Male : Un pearai oor keka
En pearai nee solla
Vetkangal yen nettithalladho
En marbil nee saaya
Un koondhal naan thalla
Muthathangal yen mundhikalladho

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : ராஜஸீலா ராஜராஜன்

ஆண் : குடையை விடுத்து மழையில்
நனைய துடிக்கும் நெஞ்சம்
புலரும் காலை பனியை
பருக துடிக்கும் கொஞ்சம்

ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள
தோள்கள் சாய்ந்து கொள்ள
மனங்கள் சேர்ந்து கொள்ள
அந்த நேரம் மோனம் தான்

ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்
பூமியில் என் காதல் நில்லாதோ?
என் காதல் நான் சொல்ல
உன் கண்கள் நீ மூட
நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ?

ஆண் : உன் பேரை ஊர் கேக்க
என் பேரை நீ சொல்ல
வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ
என் மார்பில் நீ சாயா
உன் கூந்தல் நான் தள்ள
முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
ஹா ..ஆஅ..ஆ..ஆ

ஆண் : இது வரை நானும் ஒரு முறை கூட
மழை வெயில் மலர் நிறம் ரசித்ததில்லை

ஆண் : இன்று மாலை நேரம்
நீ உருகும் வரையில்
கடல் நிலா பனி இருள் பிடித்ததில்லை

ஆண் : நடமாடும் நேரம் நினைவாகினாய்
நயனங்கங்கள் நான் மூட கணவாகினாய்
நான் என்னும் வாழ்க்கை
இனி இங்கு இல்லை
நாம் என்று வாழும்
நாள் தொலைவில்லை
நாளைகள் ஆழ்வோம்

ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்
பூமியில் என் காதல் நில்லாதோ?
என் காதல் நான் சொல்ல
உன் கண்கள் நீ மூட
நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ?

ஆண் : உன் பேரை ஊர் கேக்க
என் பேரை நீ சொல்ல
வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ
என் மார்பில் நீ சாயா
உன் கூந்தல் நான் தள்ள
முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ

ஆண் : குடையை விடுத்து மழையில்
நனைய துடிக்கும் நெஞ்சம்
புலரும் காலை பனியை
பருக துடிக்கும் கொஞ்சம்

ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள
தோள்கள் சாய்ந்து கொள்ள
மனங்கள் சேர்ந்து கொள்ள
அந்த நேரம் மோனம் தான்

ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்
பூமியில் என் காதல் நில்லாதோ?
என் காதல் நான் சொல்ல
உன் கண்கள் நீ மூட
நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ?

ஆண் : உன் பேரை ஊர் கேக்க
என் பேரை நீ சொல்ல
வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ
என் மார்பில் நீ சாயா
உன் கூந்தல் நான் தள்ள
முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here