Singer : K. S. Chithra

Music by : Aghosh

Lyrics by : Vairamuthu

Female : Tholaivinilae vaanam
Tharai mael naanum
Thodum aasaigal kaattrilae karainthathaen

Female : Idaiyinillae kaaval
Idhuvaa kadhal
Sila naal kazhinthu kadhalaal maranthathae

Female : En idhayamae
Kadhalai kanavu pol maranthu vidu

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : அகோஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் காற்றிலே கரைந்ததேன்

பெண் : இடையினிலே காவல்
இதுவா காதல்
சில நாள் கழிந்து காதலால் மறந்ததே

பெண் : என் இதயமே…..
காதலை கனவு போல் மறந்து விடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here