Singer : Hariharan

Music by : Aghosh

Lyrics by : Vairamuthu

Male : Mmmm….thananananaa

Male : Tholaivinilae vaanam
Tharai mael naanum
Thodum aasaigal siraginai virikkuthae

Male : Mani maniyaath thooral mazhai naal saaral
Pattu poochchigal paarvaiyil parakkuthae
Nee nadanthu po kooda en nizhal varum

Male : Tholaivinilae….ae….

Female : …………….

Male : Pon vandu vaasal vanthu paadumpozhuthu
Thaazh pottu vaiththirukkum pookkal yaedhu
Nadhiyalai medhuvaaga varudum velaiyil
Unnaippol naanl odumaa odhungumaa

Male : Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae

Male : Neeyindri naanirunthaal nilavum iruttu
Ennodu neeyirunthaal iruttum nilavu
Oru thunai virumpaathu ulagil vaazhvathaa
Adadaa paavam vaalipam vaadidum

Male : Tholaivinilae…vaanam
Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Tharaimeal naanum
Thodum aasaigal
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae
Nee nadanthu po kooda en nizhal varum

Male : Tholaivinilae….ae….hae…..

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : அகோஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ம்ம்ம்ம்….தனனனனா

ஆண் : தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே

ஆண் : மணி மணியாத் தூறல் மழை நாள் சாரல்
பட்டு பூ…..ச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்……

ஆண் : தொலைவினிலே…….ஏ…..

பெண் : …………………….

ஆண் : பொன் வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உன்னைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா

ஆண் : தொலைவினிலே…….வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே

ஆண் : நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்

ஆண் : தொலைவினிலே…….வானம்
தொலைவினிலே…….வானம்
தரை மேல் நானும்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்……

ஆண் : தொலைவினிலே…….ஏ…..ஹே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here