Singers : Shweta Mohan and Shabir

Music by : Shabir

Male : Tholaiyuren tholaiyuren
Tholanjae poren naan
Ennai thedi kondaadi
Adiyae…

Female : Tholaiyuren tholaiyuren
Tholanjae poren naan
Ennai thedi konda nee
Azhagaa…

Female : Manasukulla inippathenna
Uravu unnai naadi vanthuchoo
Mmm…mmm…mmm…mmm…

Male : Idhayam mella thudippathenna
Usuru ennai thedi vanthuchoo
Ohhh…oooo hoo hoo mmm

Male : Tholaiyuren tholaiyuren
Tholanjae poren naan
Ennai thedi kondaadi
Adiyae…

Female : Tholaiyuren tholaiyuren
Tholanjae poren naan
Ennai thedi konda nee
Azhagaa…

Female : Muththam vacha idangala
Thottu thottu rasippen
Micham vecha idam ethu
Ullukulla ninaippen

Male : Un…udaloda soottil
Muzhu iravum kazhipen

Female : Vekkam poora sooradi
Ennul theeya vechitta
Ellai meeri oodaadi
Ennai yetho senjitta

Male : Kaadhal kondu ennai
Nee vazha vecha
Deivam neeya kannae

Female : Neethan…

Male : Tholaiyuren tholaiyuren
Tholanjae poren naan
Ennai thedi kondaadi
Adiyae…

Female : Tholaiyuren tholaiyuren

Female : Muppozhuthum unnudaiya
Karpanaiyil tholainjen
Micham indri unnazhagu
Dhegathula karainjen

Male : Hey…uraiyaada poren
Iru udhadugalaalae

Female : Sollum pechu meerama
Unthan kaalaai nadappen
Pullathaachi naanagi unthan
Kaadhal sumappen

Male : Naanum neeyum innum
Ezhezhu jenmam koodi
Vazhvom pulla

Female : Vazhvom…

Male : Tholaiyuren tholaiyuren
Tholanjae poren naan
Ennai thedi kondaadi
Adiyae…

Female : Aaa…aaa….
Manasukulla inippathenna
Uravu unnai naadi vanthuchoo
Hmmm…mmmm…

Male : Idhayam mella thudippathenna
Usuru ennai thedi vanthuchoo
Ohhh…oo hoo hoo…mmm

Male : Tholaiyuren tholaiyuren
Tholanjae poren naan
Ennai thedi kondaadi
Adiyae…

Female : Aaaa…aaa…..aaa….aaa…
Aaa….aaa……aaa….aa…

பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஷபீர்

இசையமைப்பாளர் : ஷபீர்

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ
அழகா…

பெண் : மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ்…ஓஒ ஹோ ஹோ ம்ம்ம்

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ
அழகா…

பெண் : முத்தம் வச்ச இடங்கள
தொட்டு தொட்டு ரசிப்பேன்
மிச்சம் வெச்ச இடம் எது
உள்ளுக்குள்ள நினைப்பேன்

ஆண் : உன்…உடலோடு சூட்டில்
முழு இரவும் கழிப்பேன்

பெண் : வெக்கம் பூரா சூராடி
என்னுள் தீய வெச்சிட்ட
எல்லை மீறி ஊடாடி
என்னை ஏதோ செஞ்சிட்ட

ஆண் : காதல் கொண்டு என்னை
நீ வாழ வெச்ச
தெய்வம் நீயா கண்ணே…

பெண் : நீ தான்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்

பெண் : முப்பொழுதும் உன்னுடைய
கற்பனையில் தொலைஞ்சேன்
மிச்சம் இன்றி உன்னழகு
தேகத்துல கரைஞ்சேன்

ஆண் : ஹே…உரையாட போறேன்
இரு உதடுகளாலே

பெண் : சொல்லும் பேச்சு மீறாம
உந்தன் காலாய் நடப்பேன்
புள்ளத்தாச்சி நானாகி உந்தன்
காதல் சுமப்பேன்

ஆண் : நானும் நீயும் இன்னும்
ஏழேழு ஜென்மம் கூடி
வாழ்வோம் புள்ள…

பெண் : வாழ்வோம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே…

பெண் : ஆஅ….ஆஅ….
மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
ஹ்ம்ம்…ம்ம்ம்ம்….

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ்…ஓஒ ஹோ ஹோ ம்ம்ம்

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே…

பெண் : ஆஆ….ஆஅ…ஆஅ….ஆஅ….
ஆஆ….ஆஅ…ஆஅ….ஆஅ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here