Singer : Melwin Xavier

Music by : Jonathan Titus

Lyrics by : Santhosh Kumar Viswanathan

Male : Kannom neer thengiya kannom
Kaayam aaraadha kaayam nenjila
Ennom naan engiya ennom
Kaayam azhudha aagayam meelala..

Male : Irukki pidicha manasu
Idinchi odanji irukku
Sirichi irundha vayasuu
Sarinchi adanchi kidakku

Male : Aarainthe alinthene nanum
Oruthiyum illai oruththanukku
Thanithevil ennaipol vaanam
Inimel itharkku thunai etharkku

Male : Kannom neer thengiya kannom
Kaayam aaraadha kaayam nenjila
Ennom naan engiya ennom
Kaayam azhudha aagayam meelala..

Humming : …………..

Male : Irukki pidicha manasu
Idinchi odanji irukku
Sirichi irundha vayasuu
Sarinchi adanchi kidakku

Male : Aarainthe alinthene nanum
Oruthiyum illai oruththanukku
Thanithevil ennaipol vaanam
Inimel itharkku thunai etharkku

Male : Unnaal azhuthen
Unakkaga azhuthen
Unnal ennai naanum maranthen
Neer indri vanthalum vaazhvan
Nee indri vazhvena??

Male : Kulirula nadungunaa nee
Un kulirukku naan tha dhee
Tholanji alugura ee
Karaiyoram kalanguthudi

Male : Tholanchi pona manase
Tholanchi pona manase
Tholanchi pona manase
Tholanchi pona manase

Male : Kannom neer thengiya kannom
Kaayam aaraadha kaayam nenjila

பாடகர் : மெல்வின் சேவியர்

இசை அமைப்பாளர் : ஜோனதன் டைட்டஸ்

பாடல் ஆசிரியர் : சந்தோஷ் குமார் விஸ்வநாதன்

ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம்
காயம் ஆறாத காயம் நெஞ்சில
என்னோம் நான் எங்கிய என்னோம்
காயம் அழுதா ஆகாயம் மீளல..

ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு
இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு
சிரிச்சி இருந்த வயசு
சரிஞ்சி அடஞ்சி கிடக்கு

ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும்
ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு
தனித்தீவினில் என்னைபோல் வானம்
இனிமேல் இதற்கு துணை எதற்கு

ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம்
காயம் ஆறாத காயம் நெஞ்சில
என்னோம் நான் எங்கிய என்னோம்
காயம் அழுதா ஆகாயம் மீளல

முனகல் : .…………….

ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு
இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு
சிரிச்சி இருந்த வயசு
சரிஞ்சி அடஞ்சி கிடக்கு

ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும்
ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு
தனித்தீவினில் என்னைபோல் வானம்
இனிமேல் இதற்கு துணை எதற்கு

ஆண் : உன்னான் அழுதேன்
உனக்காக அழுதேன்
உன்னால் என்னை
நானும் மறந்தேன்
நீர் இன்றி வந்தாலும் வாழ்வேன்
நீ இன்றி வாழ்வேனா??

ஆண் : குளிருல நடுங்குனா நீ
உன் குளிருக்கு நான் தா டீ
தொலஞ்சி அழுகுற ஈ
கரையோரம் கலங்குத்துடி

ஆண் : தொலஞ்சி போன மனசே
தொலஞ்சி போன மனசே
தொலஞ்சி போன மனசே
தொலஞ்சி போன மனசே

ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம்
காயம் ஆறாத காயம் நெஞ்சிலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here