Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Maalai varum bothellam
Kaaman thollaiyae
Kanavilum ninaivilum
Kalanginen mayanginen

Female : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Maalai varum bothellam
Kaaman thollaiyae

Male : Mangai illamal malaranai kavidhai
Mannan thaan paada koodumoo
Female : Pongum sangeetha kanavugal valara
Engum aanandham paadumo

Male : Inaindhu paadamal yen indha oodal
Ilamai nil endru koorumo
Female : Kalandha pinnalae kaaveri punalum
Kadalil illamal oodumo
Male : Idhayam muzhudhum inimai
Ini valam varum

Female : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Male : Maalai varum bothellam
Kaaman thollaiyae…

Female : Aa aa aa a aa aa
Male : Mmm mmm mm mmmm

Female : Vaadai kaatrodum maargazhi kulirum
Kodai pol indru aanadhae
Male : Medai melaadum maadhulanganigal
Aasai thoondamal thoondudhae

Female : Poovin mel thoovum sila mazhai thuligal
Thaenil thenaaga sernthathae
Male : Podhum porattum yen endru koori
Pudhiya raagangal paadudhae

Female : Iravum pagalum inaiyum
Iru nadhigalum

Male : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae…ye
Female : Maalai varum bothellam
Kaaman thollaiyae
Kanavilum ninaivilum
Kalanginen mayanginen

Female : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Male : Maalai varum bothellam
Kaaman thollaiyae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே
கனவிலும் நினைவிலும்
கலங்கினேன் மயங்கினேன்

பெண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே

ஆண் : மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை
மன்னன் தான் பாடக் கூடுமோ
பெண் : பொங்கும் சங்கீத கனவுகள் வளர
எங்கும் ஆனந்தம் பாடுமோ

ஆண் : இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல்
இளமை நில் என்று கூறுமோ
பெண் : கலந்த பின்னாலே காவிரிப் புனலும்
கடலில் இல்லாமல் ஓடுமோ
ஆண் : இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும்

பெண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
ஆண் : மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே.ஏ.ஏ.
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : ம் ம் ம் ம் ம்

பெண் : வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும்
கோடை போல் இன்று ஆனதே
ஆண் : மேடை மேலாடும் மாதுளங்கனிகள்
ஆசை தூண்டாமல் தூண்டுதே

பெண் : பூவின் மேல் தூவும் சில மழை துளிகள்
தேனில் தேனாகச் சேர்ந்ததே
ஆண் : போதும் போராட்டம் ஏன் என்று கூறும்
புதிய ராகங்கள் பாடுதே
பெண் : இரவும் பகலும் இணையும் இரு நதிகளும்

ஆண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே.ஏ..
பெண் : மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே
கனவிலும் நினைவிலும்
கலங்கினேன் மயங்கினேன்

பெண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே.ஏ.
ஆண் : மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே…ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here