Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Hey …eeyyyy
Hey …eeyyyy
Eloo…eloooo..
Eloo..elooo…elaelaeloooo….
Elaelaaloooo….
Eloo…eloooo..
Eloo..elooo…elaelaeloooo….
Elaelaaloooo….
Hey …eeyyyy

Male : Tholin melae baaram illae
Kelvi ketka yaarum illae
Tholin melae baaram illae
Kelvi ketka yaarum illae

Chorus : Ada maamaa maamaa..
Maamaa Miyaa..
Nee aamaa aamaa…aasaamiyaa….
Ada maamaa maamaa..
Maamaa Miyaa..
Nee aamaa aamaa…aasaamiyaa….

Male : Tholin melae baaram illae
Kelvi ketka yaarum illae

Chorus : Ye lae loo elae loo
Ye lae loo elae loo
Ye lae lae lae loo
Ye lae lae laeloo
Ye lae lae lae loo
Ye lae lae laeloo..yelaelooo..

Male : {Logaththil yedhu yegaandam
Ini endrendum
Perinbam engal vedhaandham
Ithu ponmanjam}

Male : Paadhai ellaam malliyappoo
Vaasam vandhaa yaar poruppu
Chorus : Paadhai ellaam malliyappoo
Vaasam vandhaa yaar poruppu

Male : Naam vaanam thottu
Vaazhum sittu
Vaazhkaikkingae sattam illae
Vaanaththin mel vattam illae

Male : Tholin melae baaram illae
Kelvi ketka yaarum illae

Chorus : Ada maamaa maamaa..
Maamaa Miyaa..
Nee aamaa aamaa…aasaamiyaa….

Male : Hey…thararath thararath
tharappptharapp….

Male : {Yaarukku naalai sondhamo
Yaar kandadhu
Naarukku maalai sondhamo
Yaar sonnadhu} (2)

Male : Thaththuvangal thevai illae
Sogam endraal enna vilae
Chorus : Thaththuvangal thevai illae
Sogam endraal enna vilae

Male : Naan paadum patchi
Kaaman katchi
Kaatrukkoru kattam undo
Kadalukkendrum nashtam undo

Male : Tholin melae baaram illae
Kelvi ketka yaarum illae
Tholin melae baaram illae
Kelvi ketka yaarum illae

Chorus : {Ada maamaa maamaa..
Maamaa Miyaa..
Nee aamaa aamaa…aasaamiyaa….} (3)

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஹே ஹே ஹே ஹே

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : ஏலேலோ லேலேலோ ஏலேலோ
ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே

ஆண் : {லோகத்தில் ஏது ஏகாந்தம்
இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம்
இது பொன்மஞ்சம்} (2)

ஆண் : பாதையெல்லாம் மல்லியப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு
குழு : பாதையெல்லாம் மல்லியப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு

ஆண் : நாம் வானம் தொட்டு
வாழும் சிட்டு
வாழ்க்கைகிங்கே சட்டம் இல்லே
வானத்தின் மேல் வட்டம் இல்லே

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண் : {யாருக்கு நாளை சொந்தமோ
யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ
யார் சொன்னது} (2)

ஆண் : தத்துவங்கள் தேவை இல்லே
சோகம் என்றால் என்ன விலை
குழு : தத்துவங்கள் தேவை இல்லே
சோகம் என்றால் என்ன விலை

ஆண் : நான் பாடும் பக்‌ஷி
காமன் கட்சி
காற்றுக்கொரு கட்டம் உண்டோ
கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : {அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா} (3)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here