Singers : Hariharan, Harini and K. S. Chithra

Music by : Vidyasagar

Lyrics by : Arivumathi

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom
Female : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Male : Kannaal kannil karpiththom
Kadhal paadam oppiththom
Female : Kannaal kannil karpiththom
Kadhal paadam oppiththom

Male : Theendi theendi thoondum viralai
Thittik kondae thiththiththom

Male : …………..

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom
Female : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Male : Aanilulla pennai konjam
Pennilulla aanai konjam
Konja solli konja solli
Konja solli yaasiththom

Female : Aanilulla pennai konjam
Pennilulla aanai konjam
Konja solli konja solli
Konja solli yaasiththom

Male : Koththi koththi pesum kannai
Thikki thikki vaasiththom
Female : Suttri suttri veesum kaattrai
Nirkka solli suvaasiththom

Male : Unnai ennai thundiththom
Uyirinil ondraai Santhiththom
Female : Meendum meendum seendum idhazhai
Muththam seithu thiththiththom…

Chorus : …………….

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Female : Theeyil ulla neerai konjam
Neeril ulla theeyai konjam
Sera solli sera solli
Sera solli yaasiththom

Female : Theeyil ulla neerai konjam
Neeril ulla theeyai konjam
Sera solli sera solli
Sera solli yaasiththom

Female : Ottrai sollai sollaththaanae
Kodi sollai vaasiththom
Male : Mella pesi mella thottu
Medhuvaai vayathai sothithom

Female : Nizhalaiyum thirudi nesiththom
Kanavilum ondraai yosiththom
Male : Innum innum endrey nammai
Thinna solli thiththom

Male : ……………

Chorus : ………….

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom
Female : Kannaal kannil karpiththom
Kadhal paadam oppiththom

Male : Theendi theendi thoondum viralai
Thittik kondae thiththiththom

பாடகர்கள் : ஹரிஹரன், ஹரிணி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : அறிவுமதி

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
பெண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்

ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை
திட்டிக் கொண்டே தித்தித்தோம்…….

ஆண் : ………………..

பெண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்

பெண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்

ஆண் : கொத்திக் கொத்தி பேசும் கண்ணை
திக்கித் திக்கி வாசித்தோம்
பெண் : சுற்றிச் சுற்றி வீசும் காற்றை
நிற்கச் சொல்லி சுவாசித்தோம்

ஆண் : உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
பெண் : மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்….

குழு : ………………………

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

பெண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்

ஆண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்

பெண் : ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே
கோடிச் சொல்லை வாதித்தோம்
ஆண் : மெல்லப் பேசி மெல்லத் தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்

பெண் : நிழலையும் திருடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
ஆண் : இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச் சொல்லி தித்தித்தோம்…

ஆண் : ………………..

குழு : ………………………

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்

ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை
திட்டிக் கொண்டே தித்தித்தோம்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here