Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Aa…aaa…haa…aaa…aaa…aaa……
Haa…aaa…aa…haa..aa..aa..aa..aa…aa..aa…aa…
Haa….aa….aaa…aaa…aaa…aa…..

Male : Thom thom thom yena nadam idadi…

Male : Thom thom thom yena nadam idadi
Thakadhimi thom thom thom yena nadam idadi
Muzhu nilavae arul vadivae
Kalai azhagae silai vadivae
Thiruvadi thaandavam
Tharikida thakadhimi thakajanu thadhikida

Male : Thom thom thom yena nadam idadi
Thakadhimi thom thom thom yena nadam idadi

Male : Thaai mozhi thamizhaalae
Isai vazhi naan kaana
Adhisayam thaan yaedhu ariyaadhadho
Vaai mozhi kelaadha
Malar vizhi nee thaanae
Uyir mozhi naan paada theriyaadhadho

Male : Dheviyai naan vendi
Ullurugi naan paada
Dhevadhai nee aada
Kan mayangi naan kooda
Iru vizhi poothaada naan thaedinen

Male : Edhiril nindraadum malai thaen
Enadhu endraaga malaithaen
Edhiril nindraadum malai thaen
Enadhu endraaga malaithaen
Paamaga sarigamapa sarigamapa
Gaari saani reesa needha thadhikida

Male : Thom thom thom yena nadam idadi

Male : Imaiyil nindraada
Idam aval thaeda
Idhaymum urugudhu medhuvaaga

Male : Imaiyil nindraada
Idam aval thaeda
Idhaymum urugudhu medhuvaaga

Male : Jathiyil nindraadi sadhipathiyaaga
Uravil dhinam urugi kalandhaada

Male : Jathiyil nindraadi sadhipathiyaaga
Uravil dhinam urugi kalandhaada

Male : Nilavum vandhaadum
Malar mugam kaana…
Haa…aaa…aaa…aaa..aaa…aa…aaa..aaa..haa…

Male : Nilavum vandhaadum
Malar mugam kaana
Ulavum vandodi urugidumae

Male : Azhagu sendaada
Amudham endraada
Ulagam nindraada
Thakadhimi thakajanu

Male : Thom thom thom yena nadam idadi
Thakadhimi thom thom thom yena nadam idadi
Muzhu nilavae arul vadivae
Kalai azhagae silai vadivae
Thiruvadi thaandavam
Tharikida thakadhimi thakajanu thadhikida

Male : Thom thom thom yena nadam idadi
Thakadhimi thom thom thom yena nadam idadi..ee..

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ…..ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆ….ஹா…..ஆ…ஆ…ஆ…ஆ….ஆ…
ஹா….ஆ……ஆஅ……ஆஅ…….ஆஅ…..ஆ……

ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி…

ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி
முழு நிலவே அருள் வடிவே
கலை அழகே சிலை வடிவே
திருவடி தாண்டவம்
தரிகிட தகதிமி தகஜணு ததிகிட

ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி

ஆண் : தாய் மொழி தமிழாலே
இசை வழி நான் காண
அதிசயம் தான் ஏது அறியாததோ
வாய் மொழி கேளாத
மலர் விழி நீ தானே
உயிர் மொழி நான் பாட தெரியாததோ

ஆண் : தேவியை நான் வேண்டி
உள்ளுருகி நான் பாட
தேவதை நீ ஆட
கண் மயங்கி நான் கூட
இரு விழி பூத்தாட நான் தேடினேன்

ஆண் : எதிரில் நின்றாடும் மலைத்தேன்
எனது என்றாக மலைத்தேன்
எதிரில் நின்றாடும் மலைத் தேன்
எனது என்றாக மலைத்தேன்
பாமக ஸரிகமப ஸரிகமப
காரி ஸாநி ரீஸ நீத ததிகிட

ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி

ஆண் : இமையில் நின்றாட
இடம் அவள் தேட
இதயமும் உருகுது மெதுவாக

ஆண் : இமையில் நின்றாட
இடம் அவள் தேட
இதயமும் உருகுது மெதுவாக

ஆண் : ஜதியில் நின்றாடி சதிபதியாக
உறவில் தினம் உருகிக் கலந்தாட

ஆண் : ஜதியில் நின்றாடி சதிபதியாக
உறவில் தினம் உருகிக் கலந்தாட

ஆண் : நிலவும் வந்தாடும்
மலர் முகம் காண…
ஹா…..ஆஅ…..ஆ….ஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆஅ….ஹா

ஆண் : நிலவும் வந்தாடும்
மலர் முகம் காண
உலவும் வண்டோடி உருகிடுமே

ஆண் : அழகு செண்டாட
அமுதம் என்றாட
உலகம் நின்றாட
தகதிமி தகஜணு

ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி
முழு நிலவே அருள் வடிவே
கலை அழகே சிலை வடிவே
திருவடி தாண்டவம்
தரிகிட தகதிமி தகஜணு ததிகிட

ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி
தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி..ஈ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here