Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Hamsalekha

Lyrics by : Lyricist Not Known

Female : Thondaikkullae oru vikkal edukkuthu
Thanni kudikkanum manmatharae
Thanni kudukkuriyaa
Velli sombu edukkuriyaa

Male : Thondaikkullae oru vikkal edukkuthu
Thanni kudikkanum anjugamae
Thondaikkullae oru vikkal edukkuthu
Thanni kudikkanum anjugamae

Male : Thanni kudukkuriyaa
Velli sombu edukkuriyaa….ammammo
Thanni kudukkuriyaa
Velli sombu edukkuriyaa

Female : Kanni ponnu yaenguthaiyya kanavu podhumaa
Nee kannadikkira vegaththula karppam aagumaa
Male : Padhungi padhungi odhunguriyae pazhakka thoshamaa
Adi paththu manikku mela enna paththini veshamaa

Female : Munthi munthi vathu thanthi adikkuthu
Panthu nadaththanum paandiyarae
Munthi munthi vathu thanthi adikkuthu
Panthu nadaththanum paandiyarae
Thinna kudukattumaa
Antha dheepam irukkattumaa
Thinna kudukattumaa
Antha dheepam irukkattumaa

Male : Thondaikkullae oru vikkal edukkuthu
Thanni kudikkanum anjugamae

Male : Intha paadu thanthathu yaar entha saamiyo
Adi irupaththaaru kuzhanthai pethum
Innum thaaimaiyo
Female : Kattil paadhi thaenju pochchu
Kayiru thaangumo
Naan varusham rendu pulla peththaa
Vayiru thaangumo

Male : Thottil kuzhanthaikku putti irukkuthu
Kattil thavikkuthu kanmaniyae
Thottil kuzhanthaikku putti irukkuthu
Kattil thavikkuthu kanmaniyae

Male : Yaedu solli irukku
Innum ettu pulla enakku
Yaedu solli irukku
Innum ettu pulla enakku

Female : Haan thondaikkullae oru vikkal edukkuthu
Thanni kudikkanum anjugamae

Female : Hae come on
Male : ………….
Female : Ha haan naughty

Female : Iththana pullaigal poranthum
Odambu eedu kodukkuthu
Antha english peasukaarigitta enna irukkuthu
Male : Patta sarkka pottu pottu vaayum pulikkuthu
Antha forgien sarkku melae konjam pakthi porakkuthu

Female : Kutti payalgala mutta vittu umma
Mutti udaikkiraen mannavarae
Kutti payalgala mutta vittu umma
Mutti udaikkiraen mannavarae
Chinnathanam ennanga
Veli thinnaiyilae padunga
Male : Aiyo
Female : Chinnathanam ennanga
Veli thinnaiyilae padunga

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

பாடலாசிரியர் : அறியப்படவில்லை

பெண் : தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் மன்மதரே
தண்ணிக் குடுக்குறியா வெள்ளிச்
சொம்பு எடுக்குறியா…..

ஆண் : தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே
தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே

ஆண் : தண்ணிக் குடுக்குறியா
வெள்ளிச் சொம்பு எடுக்குறியா….. அம்மம்மோ
தண்ணிக் குடுக்குறியா
வெள்ளிச் சொம்பு எடுக்குறியா…..

பெண் : கன்னி பொண்ணு ஏங்குதய்யா கனவு போதுமா
நீ கண்ணடிக்கிற வேகத்துல கர்ப்பம் ஆகுமா
ஆண் : பதுங்கி பதுங்கி ஒதுங்குறியே பழக்க தோஷமா
அடி பத்து மணிக்கு மேல என்ன பத்தினி வேஷமா

பெண் : முந்தி முந்தி வந்து தந்தி அடிக்குது
பந்தி நடத்தணும் பாண்டியரே
முந்தி முந்தி வந்து தந்தி அடிக்குது
பந்தி நடத்தணும் பாண்டியரே
தின்னக் குடுக்கட்டுமா
அந்த தீபம் இருக்கட்டுமா
தின்னக் குடுக்கட்டுமா
அந்த தீபம் இருக்கட்டுமா

ஆண் : என் தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே

ஆண் : இந்த பாடு தந்தது யார் எந்த சாமியோ
அடி இருபத்தாறு குழந்தை பெத்தும்
இன்னும் தாய்மையோ
பெண் : கட்டில் பாதி தேஞ்சுப் போச்சு
கயிறு தாங்குமோ
நான் வருஷம் ரெண்டு புள்ளப் பெத்தா
வயிறு தாங்குமோ

ஆண் : தொட்டில் குழந்தைக்கு புட்டி இருக்குது
கட்டில் தவிக்குது கண்மணியே
தொட்டில் குழந்தைக்கு புட்டி இருக்குது
கட்டில் தவிக்குது கண்மணியே

ஆண் : ஏடு சொல்லி இருக்கு
இன்னும் எட்டு புள்ள எனக்கு
ஏடு சொல்லி இருக்கு
இன்னும் எட்டு புள்ள எனக்கு

பெண் : ஹான் தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் மன்மதரே….

பெண் : ஹே கமான்…..
ஆண் : ……………
பெண் : ஹஹான் நாட்டி

பெண் : இத்தன புள்ளைகள் பொறந்தும்
ஒடம்பு ஈடு கொடுக்குது
அந்த இங்கிலிபீசுக்காரிக்கிட்ட என்ன இருக்குது
ஆண் : பட்ட சரக்க போட்டு போட்டு வாயும் புளிக்குது
அந்த பாரீன் சரக்கு மேலே கொஞ்சம் பக்தி பொறக்குது

பெண் : குட்டி பயல்கள முட்ட விட்டு உம்ம
முட்டி உடைக்கிறேன் மன்னவரே
குட்டி பயல்கள முட்ட விட்டு உம்ம
முட்டி உடைக்கிறேன் மன்னவரே
சின்னத்தனம் என்னங்க
வெளித் திண்ணையிலே படுங்க…
ஆண் : அய்யோ…..
பெண் : சின்னத்தனம் என்னங்க
வெளித் திண்ணையிலே படுங்க…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here