Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : Ilayaraja

Chorus : Oo….oo….oo…oo…
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal

Chorus : Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi

Female : Dheepap pooththoranam…mm….mm…
Nammai paaraattuthe
Aani ponthaalithaan
Ingae arangaeruthae

Male : Paal nilavu saernthu vanthu
Palliyarai dheepamida
Female : Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa

Male : Oorkolamthaan
Ullaasa killaikalin nalvaazhththuthaan
Female : Ingu thendral isai poduthu
Pala devathai kavi paaduthu hoi

Chorus : Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi

Chorus : Aaa…..aa….aa….aa….
Aaa…..aah…..aa….aaah….aa…..aah….aa….

Male : Vaanam thaalaattuthe vaira poo thoovuthe
Mega saamaramthaan mella thalai neevuthae

Female : Poomarangal thoongaiyilae
Poongiligal poojaiyilae
Male : Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa

Female : Kulirkaalam….
Kaalodu kaal pinni vilaiyaadalaam
Male : Iru jeevan ondraaguthu
Oru logam undaaguthu….hoi

Chorus : Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal

Chorus : Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓ…..ஓ……ஓ…..ஓ….
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்

குழு : தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி

பெண் : தீபப் பூத்தோரணம்…..ம்ம்….ம்ம்….
நம்மை பாராட்டுதே
ஆனி பொன்தாலிதான்
இங்கே அரங்கேறுதே

ஆண் : பால் நிலவு சேர்ந்து வந்து
பள்ளியறை தீபமிட
பெண் : லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா

ஆண் : ஊர்கோலம்தான்
உல்லாச கிள்ளைகளின் நல்வாழ்த்துதான்
பெண் : இங்கு தென்றல் இசை போடுது
பல தேவதை கவி பாடுது ஹோய்…

குழு : தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி

குழு : ஆஅ…..ஆ……ஆ…..ஆ…….
ஆஅ……ஆஹ்….அ……ஆஹ்…..ஆ…ஆஹ்…..ஆ…

ஆண் : வானம் தாலாட்டுதே வைரப் பூ தூவுதே
மேகச் சாமரம்தான் மெல்ல தலை நீவுதே

பெண் : பூமரங்கள் தூங்கையிலே
பூங்கிளிகள் பூஜையிலே
ஆண் : லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா

பெண் : குளிர்காலம்…….
காலோடு கால் பின்னி விளையாடலாம்
ஆண் : இரு ஜீவன் ஒன்றாகுது
ஒரு லோகம் உண்டாகுது…..ஹோய்

குழு : தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்

குழு : தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here