Singer : Hadiya Zacharia

Music by : Al Rufian

Lyrics by : Pa Hariharan

Female : Un kanavukulla
Un nenapukkulla
Naan nozhanji vidava…
Un paarvaikulla
Naan padhungi vidava…

Female : Un siripukulla
Un manasukulla
Naan mayangi vizhava…
Un nizhalukulla
Naan nerungi varava…

Female : Thonudhae thonudhae
Edhedho thonudhae
Maarudhae maarudhae
Ellamae maarudhae

Female : Thonudhae thonudhae
Edhedho thonudhae
Maarudhae maarudhae
Ellamae maarudhae

Female : Yaaro nee endru
Nenjam unnai patri kekuthae
Yeralamaga unnai
Kandu kolla thoonduthae
Ennodu yedho aaaguthae…

Female : Megam vandhu mela poguthae
Unnodu snegamaguthae…
En ulloora paadhai maarudhae…

Female : Un kanavukulla
Un nenapukkulla
Naan nozhanji vidava…
Un paarvaikulla
Naan padhungi vidava…

Female : Un siripukulla
Un manasukulla
Naan mayangi vizhava…
Un nizhalukulla
Naan nerungi varava…

Female : Thonudhae thonudhae
Edhedho thonudhae
Maarudhae maarudhae
Ellamae maarudhae
Yaaro nee yaaro
Naanum unna parthu pogave…

Female : Poovaarsam peeppi pola
Enmanasu paattu paada
Unaiye parthu enakulla aadinen

Female : Thiruvula neeyum poga
Devadhaiya naanum aaga
Thiruvizha naala
Thoongama vaaadinen

Female : Mellama naan oodathan
Vaaname kaiyodathan
Kannaiye moodamale
Kaanuren maanaga than…

Female : Sollave kadhooram than
Sedhiya naan koorathan
Ponnila poo aaguren
Poo aaguren naanthanada…

Female : Un kanavukulla
Un nenapukkulla
Naan nozhanji vidava…
Un paarvaikulla
Naan padhungi vidava…

Female : Un siripukulla
Un manasukulla
Naan mayangi vizhava…
Un nizhalukulla
Naan nerungi varava…

Female : Thonudhae thonudhae
Edhedho thonudhae
Maarudhae maarudhae
Ellamae maarudhae
Yaaro nee yaaro
Naanum unna parthu pogave…

பாடகி : ஹடியா ஜாச்சரியா

இசை அமைப்பாளர் : அல் ரூபியான்

பாடல் ஆசிரியர் : பி ஏ ஹரிஹரன்

பெண் : உன் கனவுக்குள்ள
உன் நெனப்புக்குள்ள
நான் நொழஞ்சி விடவா…
உன் பார்வைக்குள்ள
நான் பதுங்கி விடவா…

பெண் : உன் சிரிப்புல்ல
உன் மனசுக்குள்ள
நான் மயங்கி விழவா…
உன் நிழலுக்குள்ள
நான் நெருங்கி வரவா…

பெண் : தோனுதே தோனுதே
ஏதேதோ தோனுதே
மாறுதே மாறுதே
எல்லாமே மாறுதே

பெண் : தோனுதே தோனுதே
ஏதேதோ தோனுதே
மாறுதே மாறுதே
எல்லாமே மாறுதே

பெண் : யாரோ நீ என்று
நெஞ்சம் உன்ன பத்தி கேக்குதே
ஏராளமாக உன்ன
கண்டு கொள்ள தூண்டுதே
என்னோடு ஏதோ ஆகுதே…

பெண் : மேகம் வந்து மேல போகுதே
உன்னோடு ஸ்நேகமாகுதே…
என் உள்ளூற பாதை மாறுதே…

பெண் : உன் கனவுக்குள்ள
உன் நெனப்புக்குள்ள
நான் நொழஞ்சி விடவா…
உன் பார்வைக்குள்ள
நான் பதுங்கி விடவா…

பெண் : உன் சிரிப்புல்ல
உன் மனசுக்குள்ள
நான் மயங்கி விழாவா…
உன் நிழலுக்குள்ள
நான் நெருங்கி வரவா…

பெண் : தோனுதே தோனுதே
ஏதேதோ தோனுதே
மாறுதே மாறுதே
எல்லாமே மாறுதே
யாரோ நீ யாரோ நானும்
உன்ன பார்த்து போகவே…

பெண் : பூவரசம் பீப்பி போல
என்மனசு பாட்டு பாட
உனையே பார்த்து
எனக்குள்ள ஆடினேன்

பெண் : தெருவுல நீயும் போக
தேவதையா நானும் ஆக
திருவிழா நாள
தூங்காம வாடினேன்

பெண் : மெல்லமா நான் ஓடத்தான்
வானமே கையோடத்தான்
கண்ணையே மூடமலே
காணுறேன் மானாக தான்…

பெண் : சொல்லவே காதோரம் தான்
செடிய நான் கூறத்தான்
பொன்னிலா போல் ஆகுறேன்
போல் ஆகுறேன் நான்தானாடா…

பெண் : உன் கனவுக்குள்ள
உன் நெனப்புக்குள்ள
நான் நொழஞ்சி விடவா…
உன் பார்வைக்குள்ள
நான் பதுங்கி விடவா…

பெண் : உன் சிரிப்புல்ல
உன் மனசுக்குள்ள
நான் மயங்கி விழாவா…
உன் நிழலுக்குள்ள
நான் நெருங்கி வரவா…

பெண் : தோனுதே தோனுதே
ஏதேதோ தோனுதே
மாறுதே மாறுதே
எல்லாமே மாறுதே

பெண் : யாரோ நீ யாரோ நானும்
உன்ன பார்த்து போகவே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here