Singers : Hariharan, K. S. Chithra and Sinduri Vishal

Music by : Vishal Chandrasekhar

Lyrics by : Madhan Karky

Male : Seethai adhin vaanile siragugal kaangiren
Enokkoru thoodhu sellu thoodha
Chorus : Enokkoru thoodhu sellu thoodha
Male : Avaladhu kaadhilae uyirudan vaazhgiren
Ena oru sedhi sol thoodha
Chorus : Ena oru sedhi sol thoodha

Male : Isai nuzhaiyadha karunkuzhiyilae
Nenjam thoonguvathaen
Avaladhu veera ninaivilae
Avalidam sendru sollada

All : Thoodha vanna thoodha
Endhan idhaya thudippai
Neeyum kondu po
Thoodha chinna thoodha
Undhan siragin adippin
Vegam kootti po

பாடகர்கள் : ஹரிஹரன், கே. எஸ். சித்ரா மற்றும் சிந்தூரி விஷால்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : சீதை அதின் வானிலே சிறகுகள் காண்கிறேன்
எனக்கொரு தூது செல்லு தூதா
குழு : எனக்கொரு தூது செல்லு தூதா
ஆண் : அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன்
என ஒரு சேதி சொல் தூதா
குழு : என ஒரு சேதி சொல் தூதா

ஆண் : இசை நுழையாத கருங்குழியிலே
நெஞ்சம் தூங்குவதே
அவளது வீர நினைவிலே
அவளிடம் சென்று சொல்லடா

அனைவரும் : தூதா வண்ண தூதா
எந்தன் இதய துடிப்பை
நீயும் கொண்டு போ
தூதா சின்ன தூதா
உந்தன் சிறகின் அடிப்பின்
வேகம் கூட்டி போ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here