Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female  & Chorus : Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi
Ohh vaan madhi madhi madhi madhi
Avar enn padhi padhi
Yen thean madhi madhi madhi
Kezh enn sagii sagii

Female  & Chorus : Udan vara
Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi

Female  & Chorus : Pennazagu poochoodi
Pottu vaithadhu
Mannavanin seer paadi
Mettu podudhu
Sendra sila naalaaga
Nenjam maaruthen
Selvan avan thozh sera
Kanngal theduthae

Female  & Chorus : Nilai paaradi kannamaa
Badhil kooradi ponnamaa
Enn kaadhal velan udan vara

Female  & Chorus : Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi
Ohh vaan madhi madhi madhi madhi
Avar enn padhi padhi
Yen thean madhi madhi madhi
Kezh enn sagii sagii

Female  & Chorus : Udan vara
Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi

 

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் & குழு : தூது
செல்வதாரடி உருகிடும்
போது செய்வதென்னடி
ஓ வான் மதி மதி மதி மதி
அவர் என் பாதி பாதி என்
தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி

பெண் & குழு : உடன்
வர தூது செல்வதாரடி
உருகிடும் போது
செய்வதென்னடி

பெண் & குழு : பெண்ணழகு
பூச்சூடி பொட்டு வைத்தது
மன்னவனின் சீர் பாடி மெட்டு
போடுது சென்ற சில நாளாக
நெஞ்சம் மாறுதேன் செல்வன்
அவன் தோள் சேர கண்கள் தேடுதே

பெண் & குழு : நிலை
பாரடி கண்ணம்மா பதில்
கூறடி பொன்னம்மா என்
காதல் வேலன் உடன் வர

பெண் & குழு : தூது
செல்வதாரடி உருகிடும்
போது செய்வதென்னடி
ஓ வான் மதி மதி மதி மதி
அவர் என் பாதி பாதி என்
தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி

பெண் & குழு : உடன்
வர தூது செல்வதாரடி
உருகிடும் போது
செய்வதென்னடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here