Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Thookkaththilae un nenappu
Ennennavo pannuthaiyyaa
Yae hae yae hae
Thoppukkullae raakkurui
Konji konji pesuthaiyaa
Raaththiri neram kaaththirukkaathu
Seekkiram vanthaa ennaiyyaa

Female : Thookkaththilae un nenappu
Ennennavo pannuthaiyyaa
Aahaan aahaan aahaan…..

Female : Nenjukkullae vegam pongi varum neram
Konjuthaiyyaa en manasu kaalai unthan kai thodavae
Thottu thazhuvida vaa unthan tholil idam peravaa
Intha kattazhagan pidiyil naan kannam sivanthidavaa
Nee mella mella tharum inba sugam oru pudhumai
Nee mella mella tharum inba sugam oru pudhumai

Female : Thookkaththilae un nenaippu
Ennennavo pannuthaiyyaa
Aahaan aahaan aahaan…..

Female : Malliya poo vaasam manjaththilae pesum
Santhanamum panneerum saernthaathaanae santhosan
Chiththirai maasaththilae nalla sethiyai solliidu
Muththirai thangaththilae oru thaaliya kattividu
Ada innumenna bayam kanni ival thunai sera
Ada innumenna bayam kanni ival thunai sera

Female : Thookkaththilae un nenappu
Ennennavo pannuthaiyyaa
Yae hae yae hae
Thoppukkullae raakkurui
Konji konji pesuthaiyaa
Raaththiri neram kaaththirukkaathu
Seekkiram vanthaa ennaiyyaa

Female : Thookkaththilae un nenappu
Ennennavo pannuthaiyyaa
Ennennavo pannuthaiyyaa
Ennennavo pannuthaiyyaa
Aahaan aahaan aahaan……

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு
என்னென்னவோ பண்ணுதய்யா
ஏ ஹே ஏஹே….
தோப்புக்குள்ளே ராக்குருவி
கொஞ்சி கொஞ்சி பேசுதய்யா
ராத்திரி நேரம் காத்திருக்காது
சீக்கிரம் வந்தா என்னய்யா….

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு
என்னென்னவோ பண்ணுதய்யா
ஆஹான் ஆஹான் ஆஹான்……

பெண் : நெஞ்சுக்குள்ளே வேகம் பொங்கி வரும் நேரம்
கெஞ்சுதய்யா என் மனசு காளை உந்தன் கை தொடவே
தொட்டு தழுவிட வா உந்தன் தோளில் இடம் பெறவா
இந்த கட்டழகன் பிடியில் நான் கன்னம் சிவந்திடவா
நீ மெல்ல மெல்ல தரும் இன்ப சுகம் ஒரு புதுமை
நீ மெல்ல மெல்ல தரும் இன்ப சுகம் ஒரு புதுமை

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு
என்னென்னவோ பண்ணுதய்யா
ஆஹான் ஆஹான் ஆஹான்……

பெண் : மல்லிய பூ வாசம் மஞ்சத்திலே பேசும்
சந்தனமும் பன்னீரும் சேர்ந்தாதானே சந்தோசம்
சித்திரை மாசத்திலே நல்ல சேதியை சொல்லிவிடு
முத்திரை தங்கத்திலே ஒரு தாலிய கட்டிவிடு
அட இன்னுமென்ன பயம் கன்னி இவள் துணை சேர
அட இன்னுமென்ன பயம் கன்னி இவள் துணை சேர

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு
என்னென்னவோ பண்ணுதய்யா
ஏ ஹே ஏஹே….
தோப்புக்குள்ளே ராக்குருவி
கொஞ்சி கொஞ்சி பேசுதய்யா
ராத்திரி நேரம் காத்திருக்காது
சீக்கிரம் வந்தா என்னய்யா….

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு
என்னென்னவோ பண்ணுதய்யா
என்னென்னவோ பண்ணுதய்யா
என்னென்னவோ பண்ணுதய்யா
ஆஹான் ஆஹான் ஆஹான்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here