Singers : Dhee, Kalyani Nair and Pradeep

Music by : Santhosh Narayanan

Male : Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Aaa…aaa…aaa…aaaa…aaa…aaa….
Aaaa…aaa…….aaa….

Male : Thoondil meenukku
Thookkam yethadi
Female : Vaadum poovukku
Vaasam yethadaa

Male : Vizhiyaal paarthathaal
Vidhaiyo poochedi
Oru thuli mazhaiyilae
Uyir kulam niraiyudhae

Female : Oru vazhi payanathil
Vidiyalum theriyudhae

Male : Vaanam paarthen
Azhagiya vinmeen
En pol thoora
Paarai nenjam karaikirathae

Female : Karai thedum padagaaga
Kadal meedhu midhanthenae
Male : Karai sera kadal yaavum
Kudithenae….

Female : Unadhuyir udalodu
Enadhuyir kalanthenae
Male : Azhagiya mugam paarkka
Mezhugena karainthenae

Male : Aaaaa….aaa….aaa…..aaa
Aaa..thara raraaa…aaa…..

Male : Vaanam paarthen
Azhagiya vinmeen
En mel thoora
Paarai nenjam karaikirathae

Male : Vidhai thedum nilam pola
Madi thedi alainthenae
Female : Madi meedhu kudi yera
Azhaithenae

Male : Pagalinil nilavai pol
Unakkul marainthenae
Female : Pournami varum innaal
Iravilum pagal aanen

Male & Female : Aaaaa….aaa….aaa…..aaa
Aaa..thara raraaa…aaa…..

Female : Dhooram pona nilavinai
Tholil thaangum neram
Thookkam kannil
Tholainthathada….

 

பாடகிகள் : தீ, கல்யாணி நாயர்

பாடகர் : பிரதீப்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஆஹா ஆ
ஆ ஆஹா ஆ ஆ
ஆஹா ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : தூண்டில்
மீனுக்கு தூக்கம் ஏதடி
பெண் : வாடும் பூவுக்கு
வாசம் ஏதடா

ஆண் : விழியால்
பார்த்ததால் விதையோ
பூச்செடி ஒரு துளி
மழையிலே உயிர்
குளம் நிறையுதே

பெண் : ஒரு வழி
பயணத்தில் விடியலும்
தெரியுதே

ஆண் : வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே

பெண் : கரை தேடும்
படகாக கடல் மீது
மிதந்தேனே
ஆண் : கரை சேர
கடல் யாவும் குடித்தேனே

பெண் : உனதுயிர்
உடலோடு எனதுயிர்
கலந்தேனே
ஆண் : அழகிய முகம்
பார்க்க மெழுகென
கரைந்தேனே

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ

ஆண் : வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே

ஆண் : விதை தேடும்
நிலம் போல மடி தேடி
அலைந்தேனே
பெண் : மடி மீது குடி
ஏற அழைத்தேனே

ஆண் : பகலினில்
நிலவை போல்
உனக்குள் மறைந்தேனே
பெண் : பௌர்ணமி வரும்
இந்நாள் இரவிலும் பகல்
ஆனேன்

ஆண் & பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ

பெண் : தூரம் போன
நிலவினை தோளில்
தாங்கும் நேரம் தூக்கம்
கண்ணில் தொலைந்ததடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here