Singer : M. S. Rajeswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Thoondiyil meenum vizhunthirukku sera
Vendiya idathil sernthirukku
Thoondiyil meenum vizhunthirukku sera
Vendiya idathil sernthirukku
Ithu aandavanaalae
Ithu aandavanaalae kedachirukku
Yogam adichirukku
Idhu aandavanaalae kedachirukku
Yogam adichirukku
Thoondiyil meenum vizhunthirukku sera
Vendiya idathil sernthirukku

Female : Puthu raga meenu ithu oru thinusu
Kadhai pala sollum kannaalae
Puthu raga meenu ithu oru thinusu
Kadhai pala sollum kannaalae

Female : Punnagai seithaalae indha
Ulagae mayangum thannaalae
Punnagai seithaalae indha
Ulagae mayangum thannaalae
Idhu aandavanaalae
Idhu aandavanaalae kedachirukku
Yogam adichirukku
Idhu aandavanaalae kedachirukku
Yogam adichirukku
Thoondiyil meenum vizhunthirukku sera
Vendiya idathil sernthirukku

Female : Pathungi irunthae paaichal kaattum
Pakkuvamaaga vilaiyaadum
Pathungi irunthae paaichal kaattum
Pakkuvamaaga vilaiyaadum

Female : Pakkam sendraalae ithu
Vetkathinaalae mirandodum
Pakkam sendraalae ithu
Vetkathinaalae mirandodum
Idhu aandavanaalae
Idhu aandavanaalae kedachirukku
Yogam adichirukku
Idhu aandavanaalae kedachirukku
Yogam adichirukku
Thoondiyil meenum vizhunthirukku sera
Vendiya idathil sernthirukku
Thoondiyil meenum vizhunthirukku sera
Vendiya idathil sernthirukku

பாடகி  : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி

பெண் : தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
இது ஆண்டவனாலே
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு

பெண் : புது ரக மீனு இது ஒரு தினுசு
கதை பல சொல்லும் கண்ணாலே
புது ரக மீனு இது ஒரு தினுசு
கதை பல சொல்லும் கண்ணாலே

பெண் : புன்னைகை செய்தாலே இந்த
உலகே மயங்கும் தன்னாலே
புன்னைகை செய்தாலே இந்த
உலகே மயங்கும் தன்னாலே
இது ஆண்டவனாலே
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு

பெண் : பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும்
பக்குவமாக விளையாடும்
பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும்
பக்குவமாக விளையாடும்

பெண் : பக்கம் சென்றாலே இது
வெட்கத்தினாலே மிரண்டோடும்
பக்கம் சென்றாலே இது
வெட்கத்தினாலே மிரண்டோடும்
இது ஆண்டவனாலே
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here