Singers : Kapil Kapilan and Aparna Rajeev

Music by : Sreejith Edavana

Lyrics by : Navin Kannan

Female : Thungum bothun nyabagam
Thedi parthen un mugam
Neril unnai parthathum
Kangal mooda marakkiren…

Humming : …………

Male : Haiyaiyo
Unnale endhan
Kaalangal ellam aaruthae
Indrodu
Ennoda vaanil
Vannangal ellam kooduthae

Male : En swasam nee
Un thedal naan
En aazhi nee
Neendhum meenaai naan

Male : Thungum bothun nyabagam
Thedi parthen un mugam
Neril unnai parthathum
Kangal mooda marakkiren

Female : Maalai saarthinaal
Kodhai maalai maatrinaal
Maiyalai thaiyalaal
Maamalar karathinaal

Male : Ilayai theendum paniyai pol
Viralgal unnai theendum theendum
Maalai nera thaeneer pol
Anbe anbe nee vendum

Male : Idhazhe nee nerunga
Boomi vegam kooduthey
Adhil undhan veppam sera
Ellam sorgamaaguthae…

Male : Haiyaiyo
Unnale endhan
Kaalangal ellam maaruthae
Indrodu
Ennoda vaanil
Vannangal ellam kooduthae…

Male : Iraiyai thedum paravai pol
Idhayam unnai thedum thedum
Karaiyai thedum padagai pol
Anbe unnai vizhigal thedum

Male : Azhage nee nadantha paadhai
Pookkal aaguthae
Adhil undhan paadham theenda
Poovin vaasam kooduthae…

Male : Haiyaiyo
Unnale endhan
Kaalangal ellam maaruthae
Indrodu
Ennoda vaanil
Vannangal ellam kooduthae

Male : En swasam nee
Un thedal naan
En aazhi nee
Neendhum meenaai naan

Male : Thungum bothun nyabagam
Thedi parthen un mugam
Neril unnai parthathum
Kangal mooda marakkiren

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் அபர்ணா ராஜீவ்

இசை அமைப்பாளர் : ராஜீவ் ஸ்ரீஜித் எட்வானா

பாடல் ஆசிரியர்  : நவீன் கண்ணன்

பெண் : தூங்கும் போதும் ஞாபகம்
தேடி பார்த்தேன் உன் முகம்
நேரில் உன்னை பார்த்ததும்
கண்கள் மூட மறக்கிறேன்

முனகல் : ……………

ஆண் : ஹையையோ
உன்னாலே எந்தன்
காலங்கள் எல்லாம் மாறுதே
இன்றோடு
என்னோட வானில்
வண்ணங்கள் எல்லாம் கூடுதே

ஆண் : என் சுவாசம் நீ
உன் தேடல் நான்
என் ஆழி நீ
நீந்தும் மீனாய் நான்

ஆண் : தூங்கும் போதும் ஞாபகம்
தேடி பார்த்தேன் உன் முகம்
நேரில் உன்னை பார்த்ததும்
கண்கள் மூட மறக்கிறேன்

பெண் : மாலைச் சார்த்தினாள்
கோதை மாலை மாற்றினாள்
மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால்

ஆண் : இலையாய் தீண்டும் பனியை போல்
விரல்கள் உன்னை தீண்டும் தீண்டும்
மாலை நேர தேநீர் போல்
அன்பே அன்பே நீ வேண்டும்

ஆண் : இதழியே நீ நெருங்க
பூமி வேகம் கூடுதே
அதில் உந்தன் வெப்பம் சேர
எல்லாம் சொர்க்கமாகுதே

ஆண் : ஹையையோ
உன்னாலே எந்தன்
காலங்கள் எல்லாம் மாறுதே
இன்றோடு
என்னோட வானில்
வண்ணங்கள் எல்லாம் கூடுதே

ஆண் : இரையை தேடும் பறவை போல்
இதயம் உன்னை தேடும் தேடும்
கரையை தேடும் படகை போல்
அன்பே உன்னை விழிகள் தேடும்

ஆண் : அழகே நீ நடந்த பாதை
பூக்கள் ஆகுதே
அதில் உந்தன் பாதம் தீண்ட
பூவின் வாசம் கூடுதே

ஆண் : ஹையையோ
உன்னாலே எந்தன்
காலங்கள் எல்லாம் மாறுதே
இன்றோடு
என்னோட வானில்
வண்ணங்கள் எல்லாம் கூடுதே…

ஆண் : என் சுவாசம் நீ
உன் தேடல் நான்
என் ஆழி நீ
நீந்தும் மீனாய் நான்

ஆண் : தூங்கும் போதும் ஞாபகம்
தேடி பார்த்தேன் உன் முகம்
நேரில் உன்னை பார்த்ததும்
கண்கள் மூட மறக்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here