Singers : Hariharan, Wadali Brothers and Anuradha Sriram

Music by : Pravin Mani

Male : Unnai unnidam thanthu vitten
Nee ennai ennidam thanthu vidu
Pothum….. pothum enai poga vidu

Male : Kanmani….ee….ee….
Enai poga vidu aehhe….hae….

Male : Kanmani
Male : Aaah….aaahh…..aaahh….
Aaah….aaahh…..
Kanmani

Chorus : Thooral nindralum saaral nindraalum
Eeram mannile
Dhoora sendralum tholaivil nindralum
Ennam unnile

Male : Iravil thoongatha imaigal oram
Neethan nirkiraai
Enathu thookkathai neethaan vaangi
Engey virkiraai

Chorus : Thooral nindralum saaral nindraalum
Eeram mannile
Dhoora sendralum tholaivil nindralum
Ennam unnile

Male : Uyi……ee…..ee….ee….Uyire..

Male : Unnai ketkamal
Ennai ketkamal kadhal undanathey

Male : Enai poga vidu…ae….
Aa…..kanmani

Male : Vizhigal engindra vaasal vazhiyaga
Kadhal utsendrathey
Iniyum un perai en nenjodu
Otti vaippathaa
Enathu porul alla neethaan endru
Etti vaippatha Vidaigal illaa vinaakkal thaanadi

Chorus : Thooral nindralum saaral nindraalum
Eeram mannile
Dhoora sendralum tholaivil nindralum
Ennam unnile

Male : Iravil thoongatha imaigal oram
Neethan nirkiraai
Ènathu thookkathai neethaan vaangi
Engey virkiraai

Chorus : Thooral nindralum saaral nindraalum
Eeram mannile

பாடகர்கள் : ஹரிஹரன், வடலி பிரதர்ஸ் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பிரவின் மணி

ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும்……போதும் எனை போக விடு

ஆண் : கண்மணி…….ஈ…..ஈ…..
எனை போக விடு….ஏஹே….ஹே…..

ஆண் : கண்மணி
ஆண் : ஆஅஹ்…..ஆஅஹ்…….ஆஅஹ்……
ஆஅஹ்…….ஆஅஹ்……
கண்மணி…….

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

ஆண் : உயி……ஈ……ஈ…….ஈ…… உயிரே

ஆண் : உன்னை கேட்காமல்
என்னை கேட்காமல் காதல் உண்டானதே

ஆண் : எனை போக விடு…..ஏ…….
ஆ……கண்மணி

ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக
காதல் உட் சென்றதே
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு
ஒட்டி வைப்பதா
எனது பொருள் அல்ல நீதான் என்று
எட்டி வைப்பதா
விடைகள் இல்லா வினாக்கள் தானடி

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here