Singers : Sam Vishal and Srinisha Jayaseelan

Music by : Sebastin Rozario

Lyrics by : Ahamed Shyam

Male : Thagame
Thoobam podume
Kangalaal ketpen
Thevai aayiram

Male : Mogame kadhalin
Aram arivaai
Parvaiyaal unnai
Naan vinava

Male : Naal ellam ninaivile
Thalladum aasai neelume
Aalilla oorile un aadaigal
Yaavum ularume

Male : Paadhi neram vizhiyal thoda
Poga poga viralaal thodara

Male : Thooridatho
Megam vaanilai marandhe
Aaridadho
Thagam kaadhalum thodarndhae
Vaa thedalam vaa
Meelum thevaigal adaiya
Vaa vaazhalaam vaa
Matrum maalaiye mudivaai..haaa

Female : Adaindhidave
Naal engume iravil
Arugaruge
Naam thoonguvom thaniye

Female : Uravenathe
Nee paarkirai enaiye
Uyirenave
Naan korkiren unaiye

Female : Idhu dhaan pen naanamo
Enai kelaamal poradudhe
Ini naan kan moodavo
Vazhi thavarumo enname

Female : Kaadhale nee medhuvai thodu
Dhegamengum medhuvaai padara

Female : Thooridatho
Megam vaanilai marandhe
Aaridadho
Thagam kaadhalum thodarndhae
Vaa thedalam vaa
Meelum thevaigal adaiya
Vaa vaazhalaam vaa
Matrum maalaiye mudivaai

பாடகர்கள் : சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ

பாடல் ஆசிரியர் : அஹமத் ஷியாம்

ஆண் : தாகமே
தூபம் போடுமே
கண்ணால் கேட்டேன்
தேவை ஆயிரம்

ஆண் : மோகமே காதலின்
ஆரம் அறிவாய்
பார்வையால் உன்னை
நான் வினவு

ஆண் : நாள் எல்லாம் நினைவிலே
தள்ளாடும் ஆசை நீளுமே
ஆளில்லா ஊரிலே உன் ஆடைகள்
யாவும் உளருமே

ஆண் : பாதி நேரம் விழியால் தோண்ட
போக போக விரலால் தொடரா

ஆண் : தூரிடாதோ
மேகம் வானிலை மறந்தே
ஆறிடாதோ
தாகம் காதலும் தொடர்ந்தே வா
தேடலாம் வா
மீளும் தேவைகள் அடைய வா
வாழலாம் வா
மாற்றும் மாலையே முடிய வா

பெண் : அடைந்திடவே
நாள் எங்குமே இரவில்
அருகருகே
நாம் தூங்குவோம் தனியே

பெண் : உறவெனதே
நீ பார்க்கிறாய் எனையே
உயிரெனவே
நான் கோர்க்கிறேன் உனையே

பெண் : இது தான் பெண் நாணமோ
எனை கேளாமல் போராடுதே
இனி நான் கண் மூடவோ
வழி தவறுமோ எண்ணமே

பெண் : காதலே நீ மெதுவாய் தொடு
தேகமெங்கும் மெதுவாய் படரா

பெண் : தூரிடாதோ
மேகம் வானிலை மறந்தே
ஆறிடாதோ
தாகம் காதலும் தொடர்ந்தே வா
தேடலாம் வா
மீளும் தேவைகள் அடைய வா
வாழலாம் வா
மாற்றும் மாலையே முடிய வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here