Singers : Adhi Gopal and Saindhavi

Music by : CD Anbumani

Lyrics by : Vivek

Male : Kaalgal unnil idam varuma
Dhoora thoondilil viluma
Thoorigaiyin theendal ketkkum
Vellai kaagitham

Male : Dhoorathiale kaatrilae
Naam varaindha oviyam
Eerathilae vaazha
Kaalam seidha naadagam

Male : Nilathai araindhidum
Adai mazhai polavae
Ninaivil dhinam pozhiven

Male : Udalai pirindhu
En uyir vizhum podhilum
Unaiyae sumandhiruppen

Male : Kaalgal unnil idam varuma
Dhoora thoondilil viluma

Male : Neer kadanthaal
Pogadha maasugal pogumae
Nee kadanthaal
Aaraadha kaayangal aarumae

Female : Aagayathil thadumaarinen
Innerathil nindru vaazhgiren
Vinmeengalin virundhaagiren
Naan konda siragukku needhaanae vaanam

Male : Vaazhum kaalam varai
Needhaan needhaan
Vaanam thoovum mazhai
Needhaan needhaan

Male : Vaazhum kaalam varai
Needhaan needhaan
Vaasam veesum varai
Needhaan needhaan

Male : Vaazhum kaalam varai
Needhaan needhaan
Kaanal dhaagam alai
Needhaan needhaan

Male : Vaazhum kaalam varai
Needhaan needhaan
Kaanum yaavum ini
Needhaan needhaan

Female : Theerum munnae yerum
Theeyai pola neeluma
Theendal ondrae podhum
Ennil neeyum vaazhava

Both : Kan alavil kooda
Kaadhal serndhum kooda vaazhumae
Kan alavil kooda
Kaadhal vaazha podhumae

Both : Kavidhai iravugal thagaiyena eerangal
Nidhamum palagudhae
Ninaivin padivil varudangal odida
Nijathai nerungugiren

Male : Kaalgal unnil idam varuma
Dhoora thoondilil viluma

பாடகர்கள் : ஆதி கோபால் மற்றும் சைந்தவி

இசை அமைப்பாளர் : சி.டி. அன்புமணி

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : கால்கள் உன்னிடம் வருமா
தூர தூண்டிலில் விழுமா
தூரிகையின் தீண்டல் கேட்கும்
வெள்ளைக் காகிதம்

ஆண் : தூரத்திலே காற்றில்
நாம் வரைந்த ஓவியம்
ஈரத்திலே வாழ
காலம் செய்த நாடகம்

ஆண் : நிலத்தை அறைந்திடும்
அடைமழை போலவே
நினைவில் தினம் பொழிவேன்

ஆண் : உடலை பிரிந்து
என் உயிர் விழும் போதிலும்
உனையே சுமந்திருப்பேன்

ஆண் : கால்கள் உன்னிடம் வருமா
தூர தூண்டிலில் விழுமா

ஆண் : நீர் கடந்தால்
போகாத மாசுகள்போகுமே
நீ கடந்தால்
ஆறாத காயங்கள் ஆறுமே

பெண் : ஆகாயத்தில் தடுமாறினேன்
இந்நேரத்தில் இன்று வாழ்கிறேன்
விண்மீன்களின் விருந்தாகிறேன்
நான் கொண்ட சிறகுக்கு நீதானே வானம்

ஆண் : வாழும் காலம் வரை
நீதான் நீதான்
வானம் தூவும் மழை
நீதான் நீதான்

ஆண் : வாழும் காலம் வரை
நீதான் நீதான்
வாசம் வீசும் வரை
நீதான் நீதான்

ஆண் : வாழும் காலம் வரை
நீதான் நீதான்
கானல் தாகும் மலை
நீதான் நீதான்

ஆண் : வாழும் காலம் வரை
நீதான் நீதான்
காணும் யாவும் இனி
நீதான் நீதான்

பெண் : தீரும் முன்னே ஏறும்
தீயை போல நீளுமா
தீண்டல் ஒன்றே போதும்
என்னில் நீயும் வாழவா

இருவர் : கண் அளவில் கூட
காதல் சேந்தும் கூட வாழுமே
கண் அளவில் கூட
காதல் வாழ போதுமே

இருவர் : கவிதை இரவுகள் தகையென ஈரங்கள்
நிதமும் பழகுதே
நினைவின் படிவில் வதனங்கள் ஓடிட
நிஜத்தை நெருங்குகுகிறேன்

ஆண் : கால்கள் உன்னிடம் வருமா
தூர தூண்டிலில் விழுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here