Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Mmm…mmm….mmm….
Mmm…mmm…mmm…
Hoo hoo hoo haaa…aa…aaa…
Aaaa….aaa….aaa…aaa…aaa…aaa…

Female : Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu

Female : Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa

Female : Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu

Female : Achi vellam pacharisi
Katti vachadhaaro
Aththai magan suththi vara
Pottu vachadhaaro

Female : Achi vellam pacharisi
Katti vachadhaaro
Aththai magan suththi vara
Pottu vachadhaaro

Female : Oththaiyilae nikkaiyilae
Thottadhu yaaradiyo
Thotta kai suttadhai pola
Vittadhu yaaradiyo

Female : Roattoram rosaappoo
Aaththoram thaazampoo
Ellorum kondaadum penn poo

Female : Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa

Female : Saeththukkulla sikkikittu
Nikkudhoru kaalai
Naaththugalai vittupputtu
Paarppadhenna aala

Female : Saeththukkullae sikkikittu
Nikkudhoru kaala
Naaththugalai vittupputtu
Paarppadhenna aala

Female : Naaththodu kaathum vanthu
Thanthanam paadudhadi
Pooththaadum neram vanthu
Santhanam poosudhadi

Female : Kadalodu venn sangu
Kaaththodu themmaangu
Kekkaadha kaadhaedhu ingae

Female : Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu

Female : Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ஹும்ம் ஹ்ஹீம்ம்ம்ம்
ஹ்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ ஹோ ஹோ…
ஆஅ ஆஆ ஆஆ அஆஆ…

பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா

பெண் : பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா

பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு

பெண் : {அச்சு வெல்லம் பச்சருசி
கட்டிவச்சதாரோ….
அத்த மகன் சுத்தி வர பொட்டு
வச்சதாரோ…} (2)

பெண் : ஒத்தையில நிக்கயிலே
தொட்டது யாரடியோ
தொட்டகை சுட்டாத போல
விட்டது யாரடியோ

பெண் : ரோட்டோரம் ரோசாப்பூ
ஆத்தோரம் தாழம்பூ
எல்லாரும் கொண்டாடும் பெண் பூ…

பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா

பெண் : {சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டு
நிற்க்குது ஒரு காள
நாத்து வேல விட்டுபுட்டு
பார்பதென்ன ஆள} (2)

பெண் : நாத்தோட காத்தும் வந்து
சந்தனம் பாடுதடி..
கூத்தாடும் நேரம் வந்து
சந்தனம் பூசுதடி

பெண் : கடலோடு வெண் சங்கு
காத்தோடு தெம்மாங்கு
சேர்க்காத காடேது இங்கே…

பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
{பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here