Thoppula Oru Naal Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by Trichy Loganathan and A. G. Rathnamala, music composed by S. Vedhachalam and lyrics work penned by Vaali.
Singers : Trichy Loganathan and A. G. Rathnamala
Music Director : S. Vedhachalam
Lyricist : Vaali
Male : Yei pullae thoppula oru naal sirithaayadi
Adha nenaikka nenaikka thaan inikkudhadi
Pullae thoppula oru naal sirithaayadi
Adha nenaikka nenaikka thaan inikkudhadi
Female : Ahaan mappilla nadaiya maathikkanum
Machaan mappilla nadaiya maathikkanum
Nalla paadhaiya paathae marikkanum
Nalla paadhaiya paathae marikkanum
Male : Kathiri meesa vechirukken naan
Kattam potta satta theichirukken
Kathiri meesa vechirukken naan
Kattam potta satta theichirukken
Kanna mulichu enna muraicha
Nenjam thudichu thavikkiren
Kanna mulichu enna muraicha
Nenjam thudichu thavikkiren
Female : Aiyee
Kokku kokku kokku thalaiyil
Vennaiyai veikkiriye nee
Kurukku kurukku kurukku
Vazhiyil vandhu nikkiriyae
Kokku kokku kokku thalaiyil
Vennaiyai veikkiriye nee
Kurukku kurukku kurukku
Vazhiyil vandhu nikkiriyae
Male : Olungha irundhavan uruppadalae
Olungha irundhavan uruppadalae
Indha oorukkum unmaikkum saripadalae
Indha oorukkum unmaikkum saripadalae
Male : Pullae thoppula oru naal sirithaayadi
Adha nenaikka nenaikka thaan inikkudhadi
Female : Mappilla nadaiya maathikkanum
Nalla paadhaiya paathae marikkanum
Nalla paadhaiya paathae marikkanum
Female : Buthiyilladha machaanae
Enna kazhutha netta vechaane
Buthiyilladha machaanae
Enna kazhutha netta vechaane
Azhaga vechu aada vechu
Maala poda vechaane
Azhaga vechu aada vechu
Maala poda vechaane
Male : Buthi buthi buthiyirundha
Naan varuvena unakku
Podava podava podava
Madichu naan tharuvena
Buthi buthi buthiyirundha
Naan varuvena unakku
Podava podava podava
Madichu naan tharuvena
Female : Solluradha naanum solliputten
Machaan solluradha naanum solliputten
Machaan mulichikittathaan pozhachukkuvae
Nee mulichikittathaan pozhachukkuvae
Male : Hey pullae thoppula oru naal sirithaayadi
Adha nenaikka nenaikka thaan inikkudhadi
Pullae thoppula oru naal sirithaayadi
Adha nenaikka nenaikka thaan inikkudhadi
Female : Mappilla nadaiya maathikkanum
Machaan mappilla nadaiya maathikkanum
Nalla paadhaiya paathae marikkanum
Nalla paadhaiya paathae marikkanum
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : ஏய்…புள்ளே தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி
அத நெனைக்க நெனைக்கத்தான் இனிக்குதடி
புள்ளே தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி
அத நெனைக்க நெனைக்கத்தான் இனிக்குதடி
பெண் : ஆஹ்ங் மாப்பிள்ள நடைய மாத்திக்கணும்
மச்சான் மாப்பிள்ள நடைய மாத்திக்கணும்
நல்ல பாதைய பாத்தே மாறிக்கணும்…..
நல்ல பாதைய பாத்தே மாறிக்கணும்…..
ஆண் : கத்திரி மீச வைச்சிருக்கேன்
நான் கட்டம் போட்ட சட்ட தைச்சிருக்கேன்
கத்திரி மீச வைச்சிருக்கேன்
நான் கட்டம் போட்ட சட்ட தைச்சிருக்கேன்
கண்ண முழிச்சு என்ன மொறைச்சா
நெஞ்சம் துடிச்சு தவிக்கிறேன்
கண்ண முழிச்சு என்ன மொறைச்சா
நெஞ்சம் துடிச்சு தவிக்கிறேன்
பெண் : அய்யே
கொக்கு கொக்கு கொக்கு தலையில்
வெண்ணையை வைக்கிறியே நீ
குறுக்கு குறுக்கு குறுக்கு
வழியில் வந்து நிக்கிறியே
கொக்கு கொக்கு கொக்கு தலையில்
வெண்ணையை வைக்கிறியே நீ
குறுக்கு குறுக்கு குறுக்கு
வழியில் வந்து நிக்கிறியே
ஆண் : ஒழுங்கா இருந்தவன் உருப்படலே
ஒழுங்கா இருந்தவன் உருப்படலே
இந்த ஊருக்கும் உண்மைக்கும் சரிப்படலே புள்ளே
இந்த ஊருக்கும் உண்மைக்கும் சரிப்படலே புள்ளே
ஆண் : புள்ளே தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி
அத நெனைக்க நெனைக்கத்தான் இனிக்குதடி
பெண் : மச்சான் மாப்பிள்ள நடைய மாத்திக்கணும்
நல்ல பாதைய பாத்தே மாறிக்கணும்…..
நல்ல பாதைய பாத்தே மாறிக்கணும்…
பெண் : புத்தியில்லாத மச்சானே
என்ன கழுத்த நீட்ட வச்சானே
புத்தியில்லாத மச்சானே
என்ன கழுத்த நீட்ட வச்சானே
அழக வச்சு ஆட வச்சு
மால போட வச்சானே
அழக வச்சு ஆட வச்சு
மால போட வச்சானே
ஆண் : புத்தி புத்தி புத்தியிருந்தா
நான் வருவேனா உனக்கு
பொடவ பொடவ பொடவ
மடிச்சு நான் தருவேனா
புத்தி புத்தி புத்தியிருந்தா
நான் வருவேனா உனக்கு
பொடவ பொடவ பொடவ
மடிச்சு நான் தருவேனா
பெண் : சொல்லுறத நானும் சொல்லிப்புட்டேன்
மச்சான் சொல்லுறத நானும் சொல்லிப்புட்டேன்
மச்சான் முழிச்சிக்கிட்டாத்தான் பொழச்சுக்குவே
நீ முழிச்சிக்கிட்டாத்தான் பொழச்சுக்குவே
ஆண் : ஏய்…புள்ளே தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி
அத நெனைக்க நெனைக்கத்தான் இனிக்குதடி
புள்ளே தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி
அத நெனைக்க நெனைக்கத்தான் இனிக்குதடி
பெண் : ஆஹ்ங் மாப்பிள்ள நடைய மாத்திக்கணும்
மச்சான் மாப்பிள்ள நடைய மாத்திக்கணும்
நல்ல பாதைய பாத்தே மாறிக்கணும்…..
நல்ல பாதைய பாத்தே மாறிக்கணும்…..