Singers : Vani Jayaram and Chorus
Music by : Ilayaraja
Female : Thorandhu veikkuren
Manasu muzhukka nee va maama
Oru virunthu veikkuren
Eduthu thinganum nee thaan maama
Female : Thorandhu veikkuren
Manasu muzhukka nee va maama
Oru virunthu veikkuren
Eduthu thinganum nee thaan maama
Female : Sathiyatha vittudunga
Paavam illa thottudunga
Paayasatha oothikunga
Paal irukku serthukkunga
Female : Thorandhu veikkuren
Manasu muzhukka nee va maama
Oru virunthu veikkuren
Eduthu thinganum nee thaan maama
Female : Sooda kothikkira veiyyil kaalam
Paadaa paduthuthae enna kolam
Veetula kadhavu
Chorus : Saathi irukkudhu
Female : Potta thuni mani
Chorus : Aalai ilukkuthu
Female : Venaanu vittutu aada vaarum
Nee vaannu koopittu konja neram
Kaiyila visuri
Chorus : Thooki visuranum
Female : Andha sugathula
Chorus : Kannu asaranum
Female : Vendamunnu solliputtaa aa aa haan
Vendamunnu solliputtaa
Pen pillai enna seiyum maama maama
Thoranthu veikkuren Chorus : Aahaang
Female : Thorandhu veikkuren
Manasu muzhukka nee va maama
Oru virunthu veikkuren
Eduthu thinganum nee thaan maama
Chorus : …………………………
Female : Potta mudhalukku bangam illa
Idha pola tholizhum thaan engum illa
Vattiyum mudhalum
Chorus : Pooti kidakkudhu
Female : Puttiyum kuttiyum
Chorus : Pakkam irukkudhu
Female : Indha thozhilukku variyum illa
Adha yen thaan podalunnu theriyavilla
Alli kodukkira
Chorus : Kudisai thozhilu
Female : Solli kudukkiren
Chorus : Padichu pazhagu
Female : Santhegam vanthutta aa haa haan
Santhegam vanthutta
Naan theerthu vaikkatta
Maama maama thoranthu veikkuren
Female : Thorandhu veikkuren
Manasu muzhukka nee va maama
Oru virunthu veikkuren
Eduthu thinganum nee thaan maama
Female : Sathiyatha vittudunga
Paavam illa thottudunga
Paayasatha oothikunga
Paal irukku serthukkunga
Female : Thorandhu veikkuren
Manasu muzhukka nee va maama
Oru virunthu veikkuren
Eduthu thinganum nee thaan maama
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா
பெண் : தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா
பெண் : சத்தியத்த விட்டுடுங்க
பாவமில்ல தொட்டுடுங்க
பாயசத்த ஊத்திகிங்க
பாலிருக்கு சேத்துக்குங்க
பெண் : தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா
பெண் : சூடா கொதிக்குற வெய்யில் காலம்
பாடாபடுத்துதே என்ன கோலம்
வீட்டுல கதவு……
குழு : சாத்தி இருக்குது
பெண் : போட்ட துணிமணி…..
குழு : ஆளை இழுக்குது
பெண் : வேணான்னு விட்டுட்டு ஆட வாரும்
நீ வான்னு கூப்பிட்டு கொஞ்ச நேரம்
கையில விசிறி…..
குழு : தூக்கி விசிறனும்
பெண் : அந்த சுகத்துல…..
குழு : கண்ணு அசரனும்
பெண் : வேண்டான்னு சொல்லிப்புட்டா….அஆஹன்
வேண்டான்னு சொல்லிப்புட்டா
பெண் பிள்ளை என்ன செய்யும் மாமா மாமா
தொறந்து வைக்கிறேன்…..
குழு : ஆஹ்ஹாங்
பெண் : தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா
குழு : …………………………
பெண் : போட்ட முதலுக்கு பங்கமில்ல
இதப் போல தொழிலும்தான் எங்குமில்ல
வட்டியும் முதலும்…..
குழு : பூட்டிக் கெடக்குது
பெண் : புட்டியும் குட்டியும்…..
குழு : பக்கமிருக்குது
பெண் : இந்த தொழிலுக்கு வரியுமில்ல
அத ஏன்தான் போடலுன்னு தெரியவில்ல
அள்ளிக் கொடுக்கிற……
குழு : குடிசைத் தொழிலு
பெண் : சொல்லிக் கொடுக்கிறேன்…..
குழு : படிச்சு பழகு
பெண் : சந்தேகம் வந்துட்டா…..ஆஆஹான்
சந்தேகம் வந்துட்டா நான் தீர்த்து வைக்கட்டா
மாமா மாமா தொறந்து வைக்கிறேன்…..
பெண் : தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா
பெண் : சத்தியத்த விட்டுடுங்க
பாவமில்ல தொட்டுடுங்க
பாயசத்த ஊத்திகிங்க
பாலிருக்கு சேத்துக்குங்க
பெண் : தொறந்து வைக்கிறேன்
மனசு முழுக்க நீ வா மாமா
ஒரு விருந்து வைக்கிறேன்
எடுத்து திங்கணும் நீதான் மாமா