Singers : T. M. Soundararajan, P. Susheela and Sai Baba

Music by : M. S. Vishwanathan

Female : Azhagai valarppom…
Nilavil mayangi…
Iravai rasippom… kanavu ulavi…

Female : Thotta idam ellaam
Thithippudan irukkum
Muthu thamizh maadhu
Thathai mozhi sonnaal

Female : Thotta idam ellaam
Thithippudan irukkum
Muthu thamizh maadhu
Thathai mozhi sonnaal

Female : Pattu mugam konjam
Vetkkatthudan sivakka
Mutham aval thandhaal
Methaiyidum munnaal
En maelaadai thaalaatta
Thaenodu thaen saera
Inbam engum pongum pongum

Female : Thotta idam ellaam
Thithippudan irukkum
Muthu thamizh maadhu
Thathai mozhi sonnaal

Male : Hai whats your name baby

Female : Maalaa

Male : Oh how sweet

Female : Really

Male : Ya lovely name come lets dance baby

Male : Engaeyo paartha nyaabagam
Nyaabagam nyaabagam

Male : Engaeyo paartha nyaabagam
En melae saaindha oviyam
Engaeyo paartha nyaabagam
En melae saaindha oviyam
Pon vannam thaen sindhum
Malar kaaviyam

Male : Malar kaaviyam ezhil raaniyin
Idhazh naadagam
Idhazh naadagam thamizh kaadhalin
Pugazh gopuram
Pugazh gopuram agap paadalin
Sumai thaangumo
Sumai thaangiyum imai moodiyum
Sugam kaanalaam
Asal ivvidam nagal avvidam
Azhagenbadhae visham aagumo

Male : Engaeyo paartha nyaabagam
En melae saaindha oviyam
Pon vannam thaen sindhum
Malar kaaviyam

Female : Aadai katti vandhu nirkkum
Maedu pallam aanadhoru paavai
Vizhi jaadai muttrum podugindra
Aala vattam meerugindra bodhai
Veenai mattum paesugindra paani pettru
Thaenai vendra vaarthai
Ival aanai vendru veezhthugindra
Saenai konda kaadhal dhevan kottai
Kaadhal dhevan kottai

Female : Thotta idam ellaam
Thithippudan irukkum
Muthu thamizh maadhu
Thathai mozhi sonnaal

Male : Thalir maeniyil viral pattadhum
Kulir ponadhae
Kulir ponadhum mazhai koondhalin
Pughazh paadinen
Pughazh paadiyae dhinam thorumae
Mugam thaedinaen
Mugam kandadhum pudhu kaadhalin
Nadam aadinen
Sugam ivvidam thuyar avvidam
Sudar enbadhae neruppaagumo

Male : Engaeyo paartha nyaabagam
En melae saaindha oviyam
Pon vannam thaen sindhum
Malar kaaviyam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அழகை வளர்ப்போம்…..
நிலவில் மயங்கி….
இரவை ரசிப்போம்……
கனவில் உலவி……

பெண் : தொட்ட இடம் எல்லாம்
தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னாள்

பெண் : தொட்ட இடம் எல்லாம்
தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னாள்

பெண் : பட்டு முகம் கொஞ்சம்
வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
மெத்தையிடும் முன்னால்
என் மேலாடை தாலாட்ட
தேனோடு தேன் சேர
இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்

பெண் : தொட்ட இடம் எல்லாம்
தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னாள்

ஆண் : ஹாய் வாட்ஸ் யுவர் நேம் பேபி

பெண் : மாலா

ஆண் : ஓ ஹொவ் ஸ்வீட்

பெண் : ரியல்லி

ஆண் : ய லவ்லி நேம் கம் லெட்ஸ் டான்ஸ் பேபி

ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
ஞாபகம் ஞாபகம்

ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம்

ஆண் : மலர் காவியம் எழில் ராணியின்
இதழ் நாடகம்
இதழ் நாடகம் தமிழ் காதலின்
புகழ் கோபுரம்
புகழ் கோபுரம் அகப் பாடலின்
சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும்
சுகம் காணலாம்
அசல் எவ்விடம் நகல் அவ்விடம்
அழகென்பதே விஷமாகுமோ

ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம்

பெண் : ஆடை கட்டி வந்து நிற்கும்
மேடு பள்ளமானதொரு பாவை
விழி ஜாடை முற்றும்ம் போடுகின்ற
ஆலவட்டம் மீறுகின்ற போதை
வீணை மட்டும் பேசுகின்ற பாணி பெற்று
தேனை வென்ற வார்த்தை
இவள் ஆணை வென்று வீழ்த்துகின்ற
சேனை கொண்ட காதல் தேவன் கோட்டை
காதல் தேவன் கோட்டை

பெண் : தொட்ட இடம் எல்லாம்
தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னாள்

ஆண் : தளிர் மேனியில் விரல் பட்டதும்
குளிர் போனதே
குளிர் போனதும் மழை கூந்தலின்
புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே
முகம் தேடினேன்
முகம் கண்டதும் புது காதலில்
நடமாடினேன்
சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்
சுடர் என்பதே நெருப்பாகுமோ

ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here