Singer : P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Female : Aa….aaa…..aaa….aa….aa….aaah….
Aa….aaa…..aaa….aa….aa….aaah….
Aa….aaa…..aaa….aa….aa….aaah….haa….

Female : Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai
Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai

Female : Pattukku raagaminnum varavum illai
Pattukku raagaminnum varavum illai
Enthan paarvaiyil unnaiyindri
Evarum illai

Female : Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai

Female : Melliya aadaikatti naan varaaa
Melliya aadaikatti naan varaaa
Intha velli nilaa mugaththil thaen tharavaa
Velli nilaa mugaththil thaen tharavaa

Female : Thulliya poovai pola manam tharavaa
Thulliya poovai pola manam tharavaa
Unnai suttri valaiththu nindru
Thunai tharavaa…aa…

Female : Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai

Female : Paruvam valarntha ellam unakallavaa
Intha paavai manamum unthan kanakkalavaa
Iravendru vanthathellam namakallavaa
Iravendru vanthathellam namakallavaa
Un ennaththil ullathellam…aa…..aaa…
Enakkallavaa

Female : Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai

Female : Eththanaiyo ulagam paarththu vanthaai
Nee evvalavo vayathai thaandi vanthaai
Eththanaiyo ulagam paarththu vanthaai
Nee evvalavo vayathai thaandi vanthaai
Iththanai kattazhagu paarthathundaa
Iththanai kattazhagu paarthathundaa
Ival imaikku eedu engum
Kettathunnaa….aa….

Female : {Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai} (2)

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஹ்
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஹ்
ஆஅ……ஆஅ……அஹ்….ஆஹ்ஹா

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை

பெண் : பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை
பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை
எந்தன் பார்வையில் உன்னையின்றி
எவரும் இல்லை

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை

பெண் : மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா
மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா
இந்த வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா
வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா

பெண் : துல்லிய பூவைப் போல மணம் தரவா…..
துல்லிய பூவைப் போல மணம் தரவா
உன்னைச் சுற்றி வளைத்து நின்று
துணை தரவா….ஆ…..

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை

பெண் : பருவம் வளர்ந்த எல்லாம் உனக்கல்லவா
இந்தப் பாவை மனமும் உந்தன் கணக்கல்லவா
இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா
இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா
உன் எண்ணத்தில் உள்ளதெல்லாம்…ஆஅ….ஆ….
எனக்கல்லவா

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை

பெண் : எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்
நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்
எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்
நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்
இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா
இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா
இவள் இளமைக்கு ஈடு எங்கும்
கேட்டதுண்டா…..ஆ…..

பெண் : {தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here