Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Na. Kamarasan

Male : Thottilil azhutha kadhai thodarkadhai
En kattilil valarntha kadhai vidukadhai
Thottilil azhutha kadhai thodarkadhai
En kattilil valarntha kadhai vidukadhai

Male : Thottilil azhutha kadhai thodarkadhai
En kattilil valarntha kadhai vidukadhai
Thottilil azhutha kadhai thodarkadhai
En kattilil valarntha kadhai vidukadhai

Male : Iyarkkaiyin veettilae vanthathu iru nilavu
Iyarkkaiyin veettilae irupathu orr nilavu
Ennudan vaazhvilae vanthathu oru nilavu
Irunthum yaeno maaraatha irul enakku

Male : Nadhiyena odiyum sangama izhanthavan
Vithiyenum kodiyavan
Vilaiyaadum medai naan
Vilaiyaadum medai naan

Male : Thottilil azhutha kadhai thodarkadhai
En kattilil valarntha kadhai vidukadhai
Thottilil azhutha kadhai thodarkadhai

Male : Ennodu piranthavalae kaaviyam
Aval enakkaga vaazhantha kadhai aayiram
Ennodu piranthavalae kaaviyam
Aval enakkaga vaazhantha kadhai aayiram

Male : Thaayin parivu thanthaiyin kanivu
Thaayin parivu thanthaiyin kanivu
Guruvin nyaanam thalaivanin needhi
Guruvin nyaanam thalaivanin needhi

Male : Ithanaiyum konda magal vaadinaal
Aval ennaalae kanneeril aadinaal

Male : Thottilil azhutha kadhai thodarkadhai
En kattilil valarntha kadhai vidukadhai
Thottilil azhutha kadhai thodarkadhai
Thodarkadhai…..thodarkadhai…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுத கதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை

ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுத கதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை

ஆண் : இயற்கையின் வீட்டிலே வந்தது இரு நிலவு
இயற்கையின் வீட்டிலே இருப்பது ஓர் நிலவு
என்னுடன் வாழ்விலே வந்தது இரு நிலவு
இருந்தும் ஏனோ மாறாத இருள் எனக்கு

ஆண் : நதியென ஓடியும் சங்கமம் இழந்தவன்
விதியெனும் கொடியவன்
விளையாடும் மேடை நான்
விளையாடும் மேடை நான்

ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுத கதை தொடர்கதை

ஆண் : என்னோடு பிறந்தவளே காவியம்
அவள் எனக்காக வாழ்ந்த கதை ஆயிரம்
என்னோடு பிறந்தவளே காவியம்
அவள் எனக்காக வாழ்ந்த கதை ஆயிரம்

ஆண் : தாயின் பரிவு தந்தையின் கனிவு
தாயின் பரிவு தந்தையின் கனிவு
குருவின் ஞானம் தலைவனின் நீதி
குருவின் ஞானம் தலைவனின் நீதி

ஆண் : இத்தனையும் கொண்ட மகள் வாடினாள்
அவள் என்னாலே கண்ணீரில் ஆடினாள்

ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுத கதை தொடர்கதை….
தொடர்கதை……தொடர்கதை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here