Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Female : Thottu paaru
Kutham illa
Jaadhi …mulla chinna… pulla
Kaaman tholla
Kaaman tholla thaangavilla maamaa

Female : Thottu paaru
Kutham illa

Female : Palagaaramum soodaarudhu
Parimaaravaa pasiyaagudhu
Palagaaramum soodaarudhu
Parimaaravaa pasiyaagudhu

Male : Virundhirukku enakku munnae
Vevaram sollu adhukku munnae
Virundhirukku enakku munnae
Vevaram sollu adhukku munnae

Female : Idhu podhumaa venumaa
Un pasi aarumaa

Male : Venum venum
Paasam theeraadhammaa

Female : Thottu paaru
Kutham illa

Female : Nadu raathiri bayam aagudhu
Male : Thunai aagavaa kulir aagudhu
Female : Nadu raathiri bayam aagudhu
Male : Thunai aagavaa kulir aagudhu

Female : Neram ippo nerungudhaiyaa
Velanja manam kerangudhaiyaa
Neram ippo nerungudhaiyaa
Velanja manam kerangudhaiyaa

Male : Velaiyaadavaa koodavaa
Vedikkai kaattavaa

Female : Aaththaa paathaa
Paathaa podhaadhaiyaa

Male : Thottu paaru
Female : Haan…nn…
Male : Kutham illa
Jaadhi …mulla chinna… pulla
Kaaman tholla
Female : Kaaman tholla thaangavilla
Maamaa

Female : Thottu paaru
Kutham illa

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தொட்டுப் பாரு
குத்தம் இல்லை
ஜாதி…… முல்லை சின்ன…… புள்ளை
காமன் தொல்லை
காமன் தொல்லை தாங்கவில்லை மாமா

பெண் : தொட்டுப் பாரு
குத்தம் இல்லை

பெண் : பலகாரமும் சூடாறுது
பரிமாறவா பசியாகுது
பலகாரமும் சூடாறுது
பரிமாறவா பசியாகுது

ஆண் : விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சு விடு எலைய கண்ணே
விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சு விடு எலைய கண்ணே

பெண் : இது போதுமா வேணுமா
உன் பசி ஆறுமா

ஆண் : வேணும் வேணும்
வேகம் தீராதம்மா

பெண் : தொட்டுப் பாரு
குத்தம் இல்லை

பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது
பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது

பெண் : நேரம் இப்போ நெருங்குதையா
வெளஞ்ச மனம் கெறங்குதையா
நேரம் இப்போ நெருங்குதையா
வெளஞ்ச மனம் கெறங்குதையா

ஆண் : வெளையாடவா கூடவா
வேடிக்கை காட்டவா

பெண் : ஆத்தா பாத்தா
பாத்தா போதாதையா

ஆண் : தொட்டுப் பாரு
பெண் : ஹான்….ன்….
ஆண் : குத்தம் இல்லை
ஜாதி…… முல்லை சின்ன…… புள்ளை
காமன் தொல்லை
பெண் : காமன் தொல்லை
தாங்கவில்லை மாமா

பெண் : தொட்டுப் பாரு
குத்தம் இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here