Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female : Haei you know me
I am queen of queen
Haei you know me
I am queen of queen
Now kottu kottu melam thattu thattu thaalam
Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Male : Haei you know me
I am king of kings
Haei you know me
I am king of kings
Now kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Chorus : ……………………

Male : Ivaladhu idaiyadhu thuvaludhu thudikuthu
Valaiyudhu neliyudhu yen
Idhu oru vagai abinaiyomo
Female : Ivaladhu isaiyidhu iniyadhu pudhiyadhu
Ilukkudhu mayakkudhu yen
Ilamaiyin arimugamoo

Male : Vanna vanna poovae vatta vennilaavae
Female : Enna enna innum enna enna inbam

Female : Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Chorus : …………………….

Female : Ulamadhu ulamadhu oru madhu perugudhu
Irupdhu vayadhinil yen
Iru paruvathin kurumbugalo
Male : Vizhi vazhi pazhagiya mozhi vazhi ezhudhiya
azhagiya kavidhaigal thaen
Adhu idhaythin unarchigalo

Female : Thathi thathi thaavum thathai endrum nanum
Male : Thothi thothi thozhil konjam indha naalil

Both : Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Chorus : ……………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
நௌ கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

ஆண் : ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

குழு : …………………….

ஆண் : இவளது இடையது துவளுது துடிக்கிது
வளையுது நெளியுது ஏன் இது ஒரு வகை அபிநயமோ
பெண் : இவளது இசையிது இனியது புதியது
இழுக்குது மயக்குது ஏன் இளமையின் அறிமுகமோ

ஆண் : வண்ண வண்ணப் பூவே வட்ட வெண்ணிலாவே
பெண் : என்ன என்ன இன்னும் என்ன என்ன இன்பம்

பெண் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

குழு : .………………………….

பெண் : உளமது உருகுது ஒரு மது பெருகுது
இருபது வயதினில் ஏன் இது பருவத்தின் குறும்புகளோ
ஆண் : விழி வழி பழகிய மொழி வழி எழுதிய
அழகிய கவிதைகள் தேன் அது இதயத்தின் உணர்ச்சிகளோ

பெண் : தத்தி தத்தி தாவும் தத்தை என்றும் நானும்
ஆண் : தொத்தி தொத்தி தோளில் கொஞ்சும் இந்த நாளில்

இருவர் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

குழு : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here